Category Archives: html 5

HTML5 ல் விளையாட்டுகள்

கடந்த பத்தாண்டுகளாக கணினியில் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டு என்பது பல்லாயிரகணக்கான மக்களின் பேராதரவுடன் அகல்கற்றையின் வளர்ச்சியினால் வளர்ந்து வருகின்றது. தற்போது ஏராளமானவர்கள் இந்த கணினியின் விளையாட்டுகளில் தங்களின் ஓய்வு நேரத்தை செலவிடுகின்றனர்.அதிலும் இணையத்தின்மூலம் நேரடியாக விளையாட்டு என்பது மிகமுக்கிய இடத்தினை வகிக்கின்றது ஏனெனில் இணையத்தின்மூலம் நேரடியானகணினியின் விளையாட்டிற்காக குறிப்பிட்ட இடத்தில்தான் அல்லது இயக்கமுறைமையில்தான் செயல்படும் என்ற நிபந்தனையெதுவுமின்றி இதனை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இதற்காக தனியான முதலீடோ ,வன்பொருட்களோ அல்லது மென்பொருட்களோ தேவையில்லை. முன்பெல்லாம் கணினியில் விளையாட்டு மென்பொருளை… Read More »

ஹெச்.டி.எம்.எல்-5: ஊடகங்கள்-காணொளி

ஹெச்.டி.எம்.எல்-5: ஊடகங்கள்-காணொளி   இணையப் பக்கங்கள் முதன் முதலில் உரைகளை மட்டுமே காட்டி வந்தன. ஆனால் தற்போது உள்ள இணைய உலாவிகள் பலதரப்பட்ட ஊடகங்களைக் காட்டுகின்றன. இணையத்தில் ஊடகங்கள் என்று சொல்லும் போது படங்கள், காணோளிகள் ஒலி, அசைவூட்டங்கள் (animations) என பலவிதங்கள் உள்ளே அடங்கி விடும். ஊடகங்களின் வடிவூட்டங்கள் பலதிறப்பட்டவை. (format) அவை எல்லாவற்றையும் இணையப் பக்கத்தில் காட்ட முடியாது. ஒரு ஊடகம் இணையத்தில் சரியாக வேலை செய்யுமா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள அவற்றின்… Read More »