பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் எவ்வாறு இணைப்பது
இதனை செயற்படுத்திடுவதற்கான படிமுறை பின்வருமாறு படிமுறை.1. முதலில் இதற்காகRaspberry Pi 3 ,2.8GB MicroSD Card ,3.Android Things Image , 4Win32DiskImager ஆகிய நான்கையும் சேகரித்து கொள்ளவேண்டுமென பட்டியலிடுக படிமுறை.2. அடுத்து developer.android.com/things/index.htmlஎனும் இணையதளத்திற்கு செல்க அங்கு Get Developer Preview எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் “Raspberry…
Read more