எளிய தமிழில் IoT 8. ஸிக்பீ, ஸிவேவ் சாதனங்களை MQTT யுடன் இணைத்தல்
நம்பத்தகுந்த இணைப்புகள் இல்லாத இடங்களில் MQTT யின் தகவல் வெளியிடு (Publish) – சந்தா சேர் (Subscribe) என்ற கருத்தியலைப் (paradigm) பயன்படுத்துவது உசிதம் என்று முன்னர் பார்த்தோம். ஸிக்பீ மற்றும் ஸிவேவ் சாதனங்கள் சந்தையில் பரவலாகக் கிடைப்பதால் இவற்றை MQTT யுடன் பயன்படுத்த முடிந்தால் நல்லது. ஆகவே நாம் ஸிக்பீ மற்றும் ஸிவேவ் நுகர்வி வெளியிடும் தகவல்களை MQTT யாக மாற்றி MQTT வழங்கிக்கு அனுப்ப என்ன வழி என்று பார்க்கலாம். ஸிக்பீ சாதனங்கள் வெளியிடும்… Read More »