Machine Learning – 11 – Trend, Parity & Data distribution plots
நாம் உருவாக்கிய model-ன் score-ஆனது மிகவும் குறைவாக இருக்கிறது எனில், அது எந்த இடத்தில் அதிகம் வேறுபடுகிறது எனக் கண்டறிய trend / parity போன்ற வரைபடங்களைப் போட்டுப் பார்க்க வேண்டும். கீழ்க்கண்ட உதாரணத்தில் ஒரு வீட்டின் விலையை நிர்ணயிப்பதற்கான பல்வேறு அம்சங்களும், அதனடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலைகளும் பயிற்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இதை வைத்து நாம் உருவாக்கிய model-ன் score ஆனது 35 என வந்துள்ளது. எனவே எந்த இடத்தில் உண்மையான விலையும், கணிக்கப்படும் விலையும் அதிகம் வேறுபடுகிறது எனக்… Read More »