Category Archives: MySQL

Advanced MySQL – தேதிகளைக் கையாளுதல்

Working with dates   Query-34   உதாரணத்துக்கு ஒரு் நிறுவனத்தில் November 19, 2007- க்கு மேல் வேலைக்கு சேர்ந்த அனைத்து நபர்களையும் பட்டியலிட , அந்த தேதியை condition- ல் கொடுத்தால் போதுமானது . தானாகவே அதற்கு மேலுள்ள தேதியில் சேர்ந்த அனைவரின் பெயர்களும் பட்டியலிடப் பட்டுவிடும் . select * from employees where joining_date>’2007-11-19′;               Query-35 SYSDATE என்பது தற்போதைய தேதி… Read More »

Advanced MySQL – Functions & Operators

Functions & Operators Mysql- ல் பல்வேறு வகையான functions மற்றும் operators இருந்தாலும் ஒருசில முக்கியமானவைகளைப் பற்றி இங்கு பார்ப்போம் . Concat function Query-13 இரண்டு தனித்தனி columns- ல் உள்ள மதிப்புகளை இணைத்து ஒரே மதிப்பாக வெளியிடும் வேலையை concat() function செய்கிறது . இது பின்வருமாறு . select concat(name,role) from employees;               இதில் name மற்றும் role என்பது இரண்டு… Read More »

Advanced MySQL – வெவ்வேறு விதங்களில் தகவல்களை வெளிக் கொண்டு வருதல்

MySQL- ன் முதலாம் பாகத்தில் database மற்றும் tables- ஐ எவ்வாறு உருவாக்குவது , அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது போன்ற அடிப்படையான விஷயங்களைப் பற்றிப் பார்த்தோம் . இந்தப் புத்தகத்தில் பல்வேறு வகையான queries- ஐப் பயன்படுத்தி வெவ்வேறு விதங்களில் தகவல்களை எவ்வாறு வெளிக் கொண்டு வருவது என்பது பற்றிப் பார்க்கப் போகிறோம் . Retrival of Data   ஒரு database- ல் columns- ஐத் தேர்ந்தெடுக்கும் போது என்ன நிகழ்கிறது , rows-… Read More »