MySQL

SQL , NoSQL ஆகிய தரவுத்தளங்களுக்கு இடையிலான உண்மையான வேறுபாடுகள்

கவிமொ(SQL) என சுருக்கமாக அழைக்கப்பெறும் கட்டமைக்கப்பட்ட வினவுமொழிகள் ( Strutured Query Languages) கவிமொஇல்லாதது( NoSQL) கட்டமைக்கப்படாத வினவுமொழிகள் (Not Only Strutured Query Languages) ஆகிய இரண்டு தரவுத்தளங்களும் தகவல்களை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சேகரிக்க பயன் படுத்தப் படுகின்றன .மேலும் SQL , NoSQL ஆகியஇவ்விரண்டும் தரவுகளை சேமிக்கவும், நிர்வகிக்கவும், அணுகவும் பயன்படுத்தப்படும் மிகவும்…
Read more

எளிய தமிழில் MySQL – பாகம் 2 – மின்னூல்

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது. இதில் வெளியான எளிய தமிழில் MySQL என்ற மின்னூலின் பலத்த வரவேற்பை அடுத்து வாசகர்கள் நூலாசிரியருக்கு மின்னஞ்சலில் கேட்ட கேள்விகளைக்கு அளித்த பதில்களை, கணியம் இதழில் “Advanced MySQL” என்று பல கட்டுரைகளாக வெளியிட்டோம். அந்தக் கட்டுரைககளை…
Read more

Advanced MySQL – Triggers

Trigger என்பது Table அளவில் சில வேலைகளைத் தானியக்கமாக செய்யப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது table ல் தகவல்கள் செலுத்தப்படும்போதோ, தகவல்கள் மாற்றப்படும்போதோ அல்லது நீக்கப் படும் போதோ நமக்கு வேண்டியவாறு வேறு சில வேலைகளையும் சேர்த்து செய்ய வைக்கலாம். இதற்கு Trigger பயன்படுகிறது. இதுவும் Stored Procedure போலத்தான். ஆனால் Trigger ஆனது குறிப்பிட்ட நிகழ்வின்போது…
Read more

Advanced MySQL – Stored Procedures

Stored Procedures Stored Procedures என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட query-களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு ஆகும். இவற்றைத் தனித்தனி query-களாக execute செய்வதைக் காட்டிலும், இதுபோன்று ஒன்றாகத் தொகுத்து execute செய்வதன் மூலம் database-ன் செயல்திறன் அதிகரிக்கிறது. இதுபோன்ற தொகுப்புகள்(Procedures) database-ன் server-ல் சேமிக்கப்படுவதால் இவை சேமிக்கப்பட்ட தொகுப்புகள்(Stored Procedures) என்று அழைக்கப்படுகின்றன….
Read more

Advanced MySQL – Ranks

Ranks ஏதேனும் ஒரு் column-ல் உள்ள மதிப்புகளை ஏறுவரிசையிலோ, இறங்குவரிசையிலோ முறைப்படுத்திவிட்டு பின்னர் அதற்கு 1,2,3…. என மதிப்புகளைக் கொடுப்பதே ranking எனப்படும். mysql-ல் ranking என்பது variables-ஐ வைத்தே நடைபெறுகிறது. @ எனும் குறியீடு இது ஒரு் variable என்பதை உணர்த்துகிறது. SET எனும் command முதன்முதலில், variable-க்கு ஒரு் மதிப்பினை வழங்கப் பயன்படுகிறது….
Read more

Advanced MySQL – Set Operators

Set Operators   Union, Unionall, Intersect, Minus ஆகிய நான்கும் set operators ஆகும். இரண்டு table-களில் இத்தகைய set operators-ஐப் பயன்படுத்தும் போது எப்படித் தகவல்கள் வெளிவருகின்றன என்பதைப் பின்வரும் படத்தின் மூலம் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.   Union & Union All UNION என்பது இரண்டு வெவ்வேறு table-களில் இருக்கும்…
Read more

Advanced MySQL – SubQueries

Subqueries   Sub query – ஐப் பற்றிக் கற்பதற்கு முன்னர் முதலில் அதன் அவசியத்தைத் தெரிந்து கொள்வோம். பின்வரும் உதாரணத்தில், ஒரு் அலுவலகத்திலுள்ள ஒவ்வொரு துறைக்கும் குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க பின்வரும் query-யைப் பயன்படுத்தலாம்.                   பின்னர் IT_Finance-துறைக்கு…
Read more

Advanced MySQL – Joins

JOIN   இரண்டு வெவ்வேறு table- ல் இருக்கும் ஒரு பொதுவான column- ஐப் பயன்படுத்தி அவற்றை இணைத்து , அதன்பின் இரண்டிலிருந்தும் தகவல்களைப் பெறுவதற்கு JOIN பயன்படுகிறது .   இதனை Inner Join, Outer Join, Cross Join என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம் . Outer Join- ஐ left outer,…
Read more

Advanced MySQL – Grouping

Grouping MySQL-இல் Grouping எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பின்வரும் படத்தின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் . அதாவது ஏதோ ஒரு விதத்தில் ஒரே மாதிரியான தகவல்கள் group செய்யப்பட்டு மதிப்புகள் வெளிப்படுத்தப் படுகின்றன .   Mysql- ல் உள்ள ஒருசில grouping functions- ஐப் பின்வருமாறு காணலாம் . Group functions Query-43…
Read more

Advanced MySQL – Conditional Expressions & Logical Operators

Conditional Expressions Case Statement Query-38 CASE என்பது ஒரு் column- ல் உள்ள வெவ்வேறு மதிப்புகளுக்கு வெவ்வேறு விதமான செயல்களைச் செய்யுமாறு ஆணைகளை அளிக்கப் பயன்படுகிறது . உதாரணத்துக்கு ஒரு் நிறுவனத்தில் development department- க்கு 50% சம்பள உயர்வும் , testing department- க்கு 30% சம்பள உயர்வும் , மற்றவர்களுக்கு 15%…
Read more