கேள்விச் செல்வம்
நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது என் தாத்தா எங்கள் ஊர் அரசு நூலகத்தை அறிமுகப்படுத்தினார் (என் ஊர் ஆற்காடு, வேலூர் மாவட்டம்). மிகுந்த ஆர்வத்தோடு சிறார் நூல்களை படிக்கத் தொடங்கினேன். புத்தகங்கள் என்னை வெவ்வேறு உலகத்திற்குள் அழைத்து செல்வது எனக்கு வியப்பாகவும் மிக ஆர்வமாகவும் இருந்தது. தொடர்ந்து பல புத்தகங்களை வாசித்தேன். வயது வளர்ந்தது, புத்தக வாசிப்பும் வகைகளும் அடுத்தடுத்த தளங்களை நோக்கிச் சென்றன. சரியாக நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது, இணையத்தில் இருந்து… Read More »