Python

Pipenv எனும் கட்டற்ற கட்டணமற்ற தொகுப்பு மேலாளர்

Pipenv என்பது ஒரு பைதான் மெய்நிகர் மேலாண்மை கருவியாகும், அதாவது Pipenv என்பது மென்பொருள்தொகுப்புகளின் உலகின் சிறந்தஅனைத்தையும் பைதான் உலகிற்கு கொண்டு வரும் ஒரு தொகுப்பு மேலாளராகும். இது மென்பொருள் தொகுப்புகளில் நமக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுள்ளது: bundler, composer, npm, cargo, yarnபோன்ற அனைத்தும் நல்ல வசதியான ஒரே தொகுப்பில் ஒன்றாக இருப்பதால் நம்…
Read more

முடிவெடுத்தலுக்கான Digraph3எனும்பைதான்3 தகவமைவுகளின் தொகுப்பு

சுருக்கமாக கூறுவதெனில் இது ஒரு தருக்கபடிமுறையின் அடிப்படையில் முடிவெடுத்தலுக்கான பைதான்3 தகவமைவுகளின் தொகுப்பாகும் இந்த Python3 தகவமைவுக்கூறுகளின் தொகுப்பானது, பல அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்ட பல அளவுகோலின்படி முடிவெடுத்திடம் உதவிடும் (MCDA) கருவியாகும், குறிப்பாக சிறந்த தேர்வு, நேரியல் தரவரிசை , முழுமையான அல்லது தொடர்புடைய மதிப்பீட்டு தருக்கபடிமுறைகளை பல ஒப்பிடமுடியாத அளவுகோல்களுடன் விஞ்சும் துறையில்…
Read more

ஜூலியா , பைதான் ஆகிய இரண்டில் எந்த கணினிமொழி விரைவாக செயல்படக்கூடியது?

ஜூலியா என்பது மிகஅதிகசுருக்கமான ஒரு இயக்கநேர நிரலாக்க மொழியாகும். இது எந்தவொரு நிரலையும் உருவாக்க ஒரு பொது-நோக்க கணினிமொழியாக இருந்தாலும், இது எண்ணியல் பகுப்பாய்வு , கணக்கீட்டு ஆய்விற்கு மிகவும் பொருத்தமான பல பண்புகளைக் கொண்டுள்ளது. பைதான்ஆனது 1990 களின் முற்பகுதியில் ஒரு எளிய பொருள் சார்ந்த நிரலாக்க மொழியாக வடிவமைக்கப்பட்டது, ஆனால் அதன் பின்னர்…
Read more

பைதானின் புதிய தகவமைவினை(module) நான்கே படிமுறைகளில் தொகுத்திடுக

பொதுவாக நாமெல்லோரும் ஒரு பயன்பாட்டை நிறுவுகைசெய்திடும் போது, வழக்கமாக ஒரு பயன்பாட்டிற்கான இயங்கக்கூடிய குறிமுறைவரிகள், ஆவணங்கள், உருவப்பொத்தான்கள் போன்ற முக்கியமான கோப்புகளைக் கொண்ட ஒரு தொகுப்பை நிறுவுகைசெய்கின்றோம் அல்லவா. லினக்ஸில், பயன்பாடுகள் பொதுவாக RPM அல்லது DEB கோப்புகளாக தொகுக்கப்படுகின்றன, மேலும் பயனர்கள் லினக்ஸ் விநியோகத்தைப் பொறுத்து dnf அல்லது apt கட்டளைகளுடன் அவற்றை நிறுவுகைசெய்துகொள்கின்றனர்….
Read more

பைதானின் requests ,Beautiful Soupஆகியதகவமைவின்(module) மூலம் இணையப்பக்கங்களை பகுப்பாய்வு செய்க

நம்மில் பெரும்பாலானவர்கள் பொழுதுபோக்குவதற்காகவே இணையத்தில் மிக அதிக நேரம் உலாவருகின்றோம். ஆனால் இவ்வாறான இணய உலாவருவதற்கான ஒவ்வொரு செயலையும் நம்முடைய கையால் சொடுக்குதல் செய்வதன் வாயிலாக மட்டுமே இவ்வாறு இணைய உலாவரமுடியும் என்பது ஒரு மோசமான செயல்முறை, அல்லவா? இவ்வாறு இணைய உலாவருவதற்காக ஒரு இணைய உலாவியைத் செயல் படுத்திடவும். குறிப்பி்ட்டதொரு இணையதளத்திற்குச் செல்லவும். தேவையான…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 21 – காத்து வாக்குல ரெண்டு காதல்

மதன், கார்த்திகா இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் மென்பொறியாளர்கள். மதனுக்கு லினக்ஸ் அத்துப்படி! கார்த்திகாவுக்கு மதனைக் காட்டிலும் வேலை அனுபவம் குறைவு! விண்டோசே கதி என்று இருந்த கார்த்திகாவுக்கு லினக்சின் ஒவ்வொரு படியாக மதன் காட்ட, கார்த்திகா, லினக்சில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தாள். லினக்சைக் காதலித்த மதனுக்கு, லினக்சைக் காதலிக்கத் தொடங்கிய கார்த்திகாவையும் பிடித்துத்…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 20 – நீங்களும் துப்பறியலாம்!

அண்ணன் தம்பிகளான வியன், பாரி இருவரின் வயதை எப்படிக் கண்டுபிடிப்பது? கதையில் நமக்குக் கிடைத்திருக்கும் துப்புகள்[தடயங்கள்] என்னென்ன? 1. வியன் பள்ளிக்கூடம் போகும் சிறுவன். பாரி, இன்னும் பள்ளிக்குப் போகாத மழலை. 2. வியனுக்கும் பாரிக்கும் இடையில் வயது வேறுபாடு ஆறு வயது. 3. இரண்டு பேரின் வயதிற்குமான பொது வகுத்தி வியனின் வயது. இந்தக்…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 19: வியன், பாரி வயதைக் கண்டுபிடித்த அன்வர்

யாழினி, குழலி, நிறைமதி மூவரும் தோசை சாப்பிட்ட கதையைப் பார்த்தோம் அல்லவா? அதில் யார் யார் எத்தனைத் தோசை தின்றார்கள் என்று பார்த்து விடுவோமா? கடைசியில் மீதம் இருந்த தோசை 8. இது நிறைமதி தின்றது போக மீதி வைத்த எண்ணிக்கை. நிறைமதி தின்றது மூன்றில் ஒரு பங்கு. அப்படியானால் இப்போது இருக்கும் எட்டுத் தோசை…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 18 – யார், எத்தனை தோசை சாப்பிட்டார்கள்??

முந்தைய பதிவில் வியனின் அப்பா, அவனுடைய அறிவைப் பார்த்து வியந்தார் என்று சொன்னேன் அல்லவா! அதற்குக் காரணம் இருக்கிறது. முதலில் வியன் என்ன கேட்கிறான்? இன்னும் பத்து நாட்கள் பள்ளிக்கூடம் போக வேண்டும்; ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் எனப் பத்து நாளும் தாருங்கள் எனக் கேட்கிறான். இப்படிக் கொடுத்தால் கடைசியில் 50 ரூபாய் செலவாகியிருக்கும்….
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 17 – வென்றது வியனா? அப்பாவா?

மன்னரிடம் நெல்மணிகள் கேட்ட கதையில் வென்றது மோகனா? மன்னரா? கண்டுபிடித்து விட்டீர்களா? மோகன் தான் எனக் கண்டுபிடித்திருப்பீர்கள். முதல் சதுரத்திற்கு ஒரு நெல்மணி, இரண்டாவது சதுரத்திற்கு இரண்டு நெல்மணி, மூன்றாவது சதுரத்திற்கு நான்கு நெல்மணி என அறுபத்து நான்குக் கட்டங்களுக்கும் கண்டுபிடித்தால் மொத்தம் 18,446,744,073,709,551,615 நெல்மணிகள் தேவைப்படும். இந்த நெல்மணிகளை எடுத்து வைக்க மட்டுமே மன்னருக்கு…
Read more