Category Archives: server

சேவையகமற்ற வரைச்சட்டம்(Serverless Framework) ஒருஅறிமுகம்

எந்தவொரு மேககணினியிலும் சேவையகமற்ற பயன்பாடுகளை உருவாக்கிடுவதற்காக நமக்கு தேவையான அனைத்தையும் இந்த சேவையகமற்ற வரைச்சட்டமானது (Serverless Framework )வழங்குகிறது. இது கட்டமைப்பு, பணிப்பாய்வு தானியிங்கிசெயல் ,சிறந்த நடைமுறைஆகியவற்றை வழங்குகிறது, எனவே நாம் விரும்பினால் அதிநவீன சேவையகமற்ற கட்டமைப்புகளை வரிசைப்படுத்தலாம். இது AWS Lambda, Azure ஆகிய செயலிகள், Googleஇன் மேககணினி செயலிகள் போன்ற பல்வேறு புதிய, நிகழ்வு சார்ந்த இயக்க சேவைகளைப் பயன்படுத்தி கொள்கிறது. நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இயங்குகின்ற மீச்சிறு சேவையால் ஆன பயன்பாடுகளை உருவாக்க… Read More »

சென்டால் (Zentyal) – தகவல் தொழில்நுட்ப அடிப்படை கட்டமைவு

Zentyal எனும் திறமூலமென்பொருள் தகவல் தொழில்நுட்ப அடிப்படை கட்டமைவுகளை திறனுடன் நிருவகிக்க உதவி புரிகிறது. இது ஒரு லினக்ஸை அடிப்படையாக கொண்ட வியாபார சேவையாளராகும். இது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சிறு வியாபார சேவையாளர் மற்றும், பரிமாற்ற சேவையாளர் ஆகிய இரண்டிற்கு மாற்றானதாகவும் விளங்குகின்றது. இது எளிமை, மிகக் குறைந்த கால அவகாசத்தில் நிறுவுகை செய்து பயன்படுத்திக் கொள்ளும் தன்மை குறைந்த பராமரிப்பு என்பன போன்றவை இதனை அனைவரும் விரும்பும் காரணிகளாக உள்ளன. இதன் பயன்கள் பின்வருமாறு… Read More »

OSSEC-HIDS – மேகக்கணினி சூழலிற்கான பாதுகாப்பு அரண்

எழுத்து: ச.குப்பன் பல பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்களுடைய தரவுகளைத் தேக்கி வைத்துக் கொள்ளவும், பல்வேறு பணிகளைக் கையாளவும், மேகக்கணினி (Cloud Computing) எனும் சேவைக்கு மாறி வருகின்றன. மேகக்கணினி சேவையில் ஏராளமான அபாயங்களும், பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன என்பது கண்கூடாக தெரிந்ததே! இந்த மேகக்கணினியின் சேவையினை கீழ்காணுவது போல மூன்றாகப் பிரித்தரியலாம்: கட்டமைவு சேவை (Infrastructure as a service (IaaS)) தளச்சேவை (Platform as a Service(PaaS)) மென்பொருள் சேவை (Software as… Read More »