Category Archives: social media

Mastodon ஐ பயன்படுத்தி கொள்வதற்கான ஒரு தொடக்க வழிகாட்டி

இப்போது நாம் Mastodon எனும் புதிய சமூக ஊடகபயன்பாட்டிற்கு மாறிவிட்டோம் எனில். வாழ்த்துகள்! அதனால் முதலில் நாம் இப்போது இந்தMastodon ஐ பயனுள்ளவகையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றிதெரிந்து கொள்வது நல்லது. இதில் நாம் விரும்புவதை எவ்வாறு பார்ப்பது இதில்பின்னூட்டத்தை(feed) எவ்வாறு கட்டமைப்பது ஆகியன குறித்தும் தெரிந்து கொள்ளவதுநல்லது .எனவே இந்நிலையில் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பது இப்போது காண்போம் மஸ்டோடன் பின்னூட்டம்(feed) ஏன் காலியாக உள்ளது? இது ஒரு நல்ல கேள்வி. பெரும்பாலான… Read More »

ஃபேஸ்புக்கிற்கு மாற்றாக WT:Social எனும் சமுதாயவலைபின்னல்ஒரு அறிமுகம்

பொதுவாக போலி செய்திகளாலும் பிற விளம்பர நிதியுதவிகளாலும் தற்போதுநாமெல்லோரும் பயன்படுத்தி கொண்டுவருகின்ற சமுதாய வலைதளங்களில் குறைந்த தரம் வாய்ந்த ஊடகங்கள் எழுச்சியுறுகின்றன அதனால் பெரும்பாலும் விளம்பரத்தால் ஆதரிக்கப்படுகின்ற ஃபேஸ்புக் போன்ற மிகவும் பிரபலமான சமூக வலைதளங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் சமுதாய வலைதளங்கள் அனைத்திலும் செயல்படுகின்ற குறைந்த தரம் வாய்ந்த ஊடகங்கள் முற்றிலும் விளம்பர ஆரதவுடன் மட்டுமே இயங்குகின்றன அதாவது பயனாளர்கள் அந்த தளங்களில் விரியும் விளம்பரங்களை சொடுக்குவதன் வாயிலாக அவையனைத்தும் தேவையான அளவிற்கு போதுமானவருவாயை ஈட்டிடுகின்றன இதனை… Read More »

Universe தெரியும். Fediverse தெரியுமா?

  பிரபஞ்சம் என்பது எல்லையற்றது. அதில் பல மண்டலங்களும் (Galaxy), எண்ணிலடங்கா நட்சத்திரங்களும், கோள்களும், தூசித் துகள்களும் அதனதன் பாதையில் சுற்றித் திரிகின்றன என்பதை நாம் அறிவோம். இதில் ஓவ்வொரு நட்சத்திரமும், கோளும் வெவ்வேறு தன்மைக் கொண்டவை. சில வாயுக்களால் நிரம்பி இருக்கும், சில தண்ணீர் இல்லாமல் வற்றி போயிருக்கும், சில தண்ணீரால் முழ்கிக் கிடக்கும், சில வெப்பமாய் இருக்கும், சில குளிரில் உறைந்து போய் இருக்கும். இப்படி இயற்கையில் பன்முகத்தன்மை நிறைந்து பிரபஞ்சம் எங்கும் பரவிக்… Read More »