இயல் சொற்பிழைத்திருத்தி – ஒரு அறிமுகம்
29/08/2025 அன்று, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய அறிஞர் அவையம் நிகழ்வு 4 ல் வழங்கிய உரை. த.சீனிவாசன் tshrinivasan@gmail.com சொற்பிழைத்திருத்தி நாம் அன்றாடம் பார்க்கும் பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், சமூக வலைத்தளங்களில் பல வகையான எழுத்துப் பிழைகளைக் காணலாம். சில பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம், தவறான சொற்களைக் காணும் போதே, அவற்றின் சரியான சொற்களை தந்து திருத்தும் பலர் இருந்தனர். காலப்போக்கில், அவ்வகையான உரையாடல்கள் குறைந்து விட்டன. கற்ப்பிக்கிறேன், விற்க்கிறேன், முன்ணணி, அதனால்த்… Read More »