எழுத்தாளர்கள் தம்முடையவெளியிடும் திறனை Git என்பதன்துனையுடன் மேம்படுத்தி கொள்க

 சில எழுத்தாளர்கள் சாதாரண கதைகளையும் துப்பறியும் கதைகளையும் வேறுசிலர் கல்விதொடர்பான
 கவிதைகளையும் கட்டுரைகளையும் வேறுசிலர் திரைக்கதைகளையும் மற்றும்சிலர் தொழில்நுட்ப 
வழிகாட்டுதல்களையும்  அல்லது கட்டற்ற பயன்பாடுகளை பற்றிய விளக்ககுறிப்புகளையம் அவரவர்களின்
 விருப்பங்களின்படி எழுதிவெளியிடுவார்கள்  இவ்வாறான அனைத்து எழுத்தாளர்களும் தங்களுடைய
 கருத்துகளை  மின்னதழ்களில் வலைபூக்களில் இணையதளத்தில் தனிச்சுற்று மின்னஞ்சல்களில் என 
வெவ்வேறு வழிகளில் வெளியிடுவார்கள் இவையனைத்தும் அடிப்படையில் தங்களுடைய கணினியில் 
plaintext.ஆக உருவாக்கி  பார்வையாளர்கள்  அச்சிட்டுபெறுவதற்கேதுவாக   PDF வடிவமைப்பிலும் 
கைபேசியில் படிப்பதற்காக  EPUB வடிவமைப்பிலும் இணையதளங்களில் இணைய உலாவிவாயிலாக 
படிப்பதற்காக HTML வடிமைப்பிலும் word processor  எனும் பயன்பாட்டின் வழியாக வெளியீடு
செய்திடுவார்கள் ஒருசாதாரண வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட உரையிலான நம்முடைய
 கருத்துகளை பல்வேறு வகையில் வடிவமைப்பு செய்து வெளியிடுவதற்காக தனியாக செயல்படுவதற்கு
 பதிலாக   Git  இன் உதவியுடன் எளிதாக வெளியீடுசெய்திடமுடியும் அதாவது எழுத்தாளர்கள் 
தங்களுடைய கருத்துகளை எழுதுவதில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும்  அதனை பத்திகளாகவும்
 பக்கங்களாகவும் தக்கதலைப்புகளுடன் நன்கு அலங்கரித்து மேம்படுத்தி வெளியிடுவதை இது கவணித்து
 கொள்கின்றது  .  சாதாரண உரையில் எழுதும்போது, ஒரு சொல் செயலிஎனும் வேர்டு
 ப்ராஸஸரே அதிகப்படியானதாக இருக்கிறது. ஆயினும்இதுஒரு சொல் செயலரில் வேலை 
செய்வதை விட சற்று வித்தியாசமாக உள்ளது.இந்தGit   ஆனது விண்டோ லினக்ஸ் ஆகிய அனைத்து 
இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது.  இந்தGitஎன்பதை https://git-scm.com/ 
எனும்    தளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்திகொள்க     

Leave a Reply