translation

சில்லுவின் கதை 5. பேரளவு உற்பத்தியால் விலையை வீழ்த்துவதில் இன்டெல் முன்னிடம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லுகளைப் பயன்படுத்தி பயனுள்ள பொருட்கள் தயாரிப்பதில் ஜப்பான் முன்னிலை 0:00 சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கா இந்தக் குறைக்கடத்தி வில்லைகளையும் (wafer) சில்லுகளையும் (chip) உருவாக்குவதில் மிகவும் சிறந்து விளங்கியது. ஜப்பான்…
Read more

சில்லுவின் கதை 4. ஒரு டாலருக்கு 50 மில்லியன் டிரான்சிஸ்டர்கள்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) பேரளவு உற்பத்தி (mass production) மூலம் செலவைப் பலமடங்கு குறைத்து விலையை வீழ்த்தல் 0:23 சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிக்கு (San Francisco Bay Area) அருகில்தான் இந்த சிலிக்கான்…
Read more

சில்லுவின் கதை 3. ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தால் மட்டும் போதாது

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) ஃபோட்டோலித்தோகிராபி (photolithography) செயல்முறையில் ஒளி மறைப்பியைக் கையால் வரைந்து வெட்டுதல் 0:00 ஃபோட்டோலித்தோகிராபிக்கான ஒளி மறைப்பியை சிவப்பு வண்ண ரூபிலித் (Rubylith) தாளில் வரைந்து வெட்டுவோம் என்றும், பின்னர் அதை…
Read more

சில்லுவின் கதை 2. விண்வெளியிலும் ஏவுகணையிலும் சோவியத் ரஷ்யாவுடன் போட்டி

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சோவியத் ரஷ்யா முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை (Sputnik) விண்வெளியில் செலுத்தியது 0:00 எட்டு திறமையான நபர்கள் ராபர்ட் ஷாக்லியின் (Robert Shockley) நிறுவனத்தை விட்டு வெளியேறி 1957 இல் ஃபேர்சைல்ட்…
Read more

சில்லுவின் கதை 1. இரண்டாம் உலகப் போரில் குண்டுப் பாதைக் கணக்கீடு

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)   இந்த அரையாண்டு ஐஐடி பம்பாயில் CMOS அளவியல் ஒருங்கிணைந்த மின்சுற்று (CMOS Analog Integrated Circuit – IC) வடிவமைப்பு வகுப்பில் ஒரு புதிய பரிசோதனையைச் செய்து வருகிறேன்….
Read more

பேராலயமும் சந்தையும் 14. முடிவுரை: சந்தை பாணியை நெட்ஸ்கேப் தழுவுகிறது

நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனம் அதன் கம்யூனிகேட்டர் (Communicator) உலாவியைத் திறந்த மூலமாக வெளியிடும் திட்டத்தை அறிவித்தது நீங்கள் வரலாறு படைக்க உதவுகிறீர்கள் என்பது ஒரு விசித்திரமான உணர்வு…. ஜனவரி 22, 1998 இல், நான் முதன்முதலில் பேராலயமும் சந்தையும் வெளியிட்ட சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு, நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனம் அதன் கம்யூனிகேட்டர் (Communicator) உலாவியின்…
Read more

பேராலயமும் சந்தையும் 13. மேலாண்மையும் மேகினாட் கோடும்

1997 ஆம் ஆண்டின் முதலாவதான பேராலயமும் சந்தையும் ஆய்வுக்கட்டுரை முன்னர் உள்ள பார்வையுடன் முடிவடைந்தது. அதாவது இணையம் மூலம் தொடர்புகொள்ளும் நிரலாளர்/புரட்சியாளர்களின் மகிழ்ச்சியான குழுக்கள் வழக்கமான மூடிய மென்பொருளின் கட்டளைமுறை உலகத்தைப் போட்டியில் வெல்லும் மற்றும் மூழ்கடிக்கும். பல அவநம்பிக்கை இயல்பு உள்ளவர்கள் இதை ஏற்கவில்லை. மேலும் அவர்கள் எழுப்பும் கேள்விகள் நியாயமான முறையில் ஈடுபடத்…
Read more

பேராலயமும் சந்தையும் 12. திறந்த மூல மென்பொருளின் சமூக சூழல்

ஒரு முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் உங்களுக்கு சுவாரசியமான ஒரு பிரச்சினையில் தொடங்கவும் இது என்றுமே பொய்யாகாது: சிறந்த நிரல்கள் படைப்பாளரின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தனிப்பட்ட தீர்வுகளாகத் தொடங்குகின்றன. பின்னர் இந்தப் பிரச்சினை ஒரு பெரிய வகுப்பினருக்குப் பொதுவானதாக இருப்பதால் பரவுகிறது. இது விதி 1 இன் கருத்துக்கு நம்மை மீண்டும் அழைத்துச் செல்கிறது,…
Read more

பேராலயமும் சந்தையும் 11. சந்தை பாணிக்கு அவசியமான முன்தேவைகள்

நிரலாளர்கள் ஓட்டிப்பார்த்து சோதிக்கக்கூடிய நிரல் தொடக்கத்திலேயே இருக்க வேண்டும் இந்தக் கட்டுரைக்கான ஆரம்பகால மதிப்பாய்வாளர்கள் மற்றும் சோதனை பார்வையாளர்கள் வெற்றிகரமான சந்தை-பாணி வளர்ச்சிக்கான முன்தேவைகள் குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர். இதில் திட்டத் தலைவரின் தகுதிகள் மற்றும் திட்டத்தை வெளியீடு செய்து இணை-நிரலாளர்கள் சமூகத்தை உருவாக்கத் தொடங்கும் போது உள்ள நிரலின் நிலை ஆகியவை அடங்கும்….
Read more

பேராலயமும் சந்தையும் 10. ஃபெட்ச்மெயில் கற்பித்த மேலும் சில பாடங்கள்

பொதுவான மென்பொருள்-பொறியியல் சிக்கல்களுக்குச் செல்வதற்கு முன், ஃபெட்ச்மெயில் அனுபவத்திலிருந்து இன்னும் சில குறிப்பிட்ட பாடங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தில் நாட்டமற்ற வாசகர்கள் இப்பகுதியைத் தவிர்க்கலாம். rc (கட்டுப்பாடு) கோப்பின் தொடரியல் (syntax) விருப்பமைவு செய்யக்கூடிய ‘இரைச்சல்’ குறிச்சொற்களை உள்ளடக்கியது. இவை பாகுபடுத்தியால் (parser) முற்றிலும் புறக்கணிக்கப்படும். இவை அனுமதிக்கும் ஆங்கிலம் போன்ற தொடரியல், பாரம்பரிய சுருக்கமான குறிச்சொல்-மதிப்பு…
Read more