கணியம் குழுவினர் வெளியிட்டுள்ள இலவச நுட்ப மின்னூல்கள் | Tamil #Shorts
கணியம் குழுவினர் வெளியிட்டுள்ள இலவச நுட்ப மின்னூல்கள் #Shorts
கட்டற்ற கணிநுட்பம்
கணியம் குழுவினர் வெளியிட்டுள்ள இலவச நுட்ப மின்னூல்கள் #Shorts
ஏன் குனு/லினக்ஸை பயன்படுத்த வேண்டும்? #Shorts
மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம்….
Read more
இக்காணொளியில் யூயிஎப்ஐ பயண்படுத்தும், செக்யூர்பூட் செய்யப்பட்ட, பாஸ்ட்பூட் டிசேபில் செய்யப்பட்ட, விண்டோஸ் இருக்கும் ஒரு கணினியில் எப்படி நாம் முந்தைய காணொளியில் தயாரித்து வைத்துள்ள லினக்ஸ்மிண்ட் லைவ் யூஎஸ்பி பென்டிரைவ் பயண்படுத்தி லினக்ஸ்மிண்டை டூயல்பூட் முறையில் நிருவுவது என்பதை காண்போம். காணொளி வழங்கியவர்: மோகன் ரா, ILUGC முகப்பு சிறுபடம் உருவாக்கியவர்: குரு…
Read more
இந்த காணொளியில் Apache Installation in ubuntu 20.04 Create customized index.html Run Apache in customized port பற்றி காண்போம் ஆக்கம்: த.தனசேகர் tkdhanasekar@gmail.com, காஞ்சி லினக்ஸ் பயனர் குழு ஊக்கம்: tamil linux community Links: github.com/tkdhanasekar/Linux_System_Administraton/tree/main/apache_ubuntu
இந்த காணொளியில் F-Droid எவ்வாறு பயன்படுத்துவது? அதன் பயன் என்ன ? – என்பதை காண்போம். காணொளி வழங்கியவர்: மணிமாறன், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் F-Droid: fdroid.org/
லினக்சு இயங்கு தளத்தில் உள்ள command கள் பற்றிய தொடரில் முதலாவது command ஆக மேன் – லினக்ஸ் கமாண்ட் – பரதன் தியாகலிங்கம், இலங்கை www.kernel.org/doc/man-pages/
இந்த காணொளியில் முந்தைய அத்தியாயத்தில் டொரண்ட் வழியாக பதிவிறக்கப்பட்ட லினக்ஸ்மின்ட் ஐஎஸ்ஓ கோப்பை எப்படி ஒரு பென்டிரைவில் ப்ளாஷ் செய்வது என்பதை கற்போம். காணொளி வழங்கும் குழுமம்: ILUGC (ilugc.in) காணொளி வழங்கியவர்: மோகன் .ரா Links: www.balena.io/etcher/
இத்தொடரில், தமிழ்நாடு சமச்சீர் கல்வியில், 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடத்தை எப்படி லினக்ஸ் வாழியாக கற்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்து பார்க்கவிருக்கிறோம். காணொளி வழங்கிய குழுமம்: ILUGC (ilugc.in) காணொளி வழங்கவர்: மோகன் .ரா
கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம் – Free Software Introduction in Tamil வீடியோவை வழங்கியவர்: த. சீனிவாசன், கணியம் அறக்கட்டளை