இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு – திட்டமிடல் – இரண்டாவது சந்திப்பு – நிகழ்வுக் குறிப்புகள்

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு திட்டமிடல் – இரண்டாவது சந்திப்பு
21 ஆகஸ்டு 2022 மாலை 6 மணி

கலந்து கொண்டோர்

மோகன்
சரவண பவானந்தன்
தனசேகர்
சீனிவாசன்
அபிராமி
பரமேஸ்வர்

பேச்சாளர்கள்

நித்யா
கலாராணி
அபிராமி
சுகந்தி

சிற்றரங்குகள்

20 பேர்

  1. LibreOffice
  2. Firefox
  3. Games
  4. Gimp
  5. Inkscape
  6. 3d / blender
  7. Deskop environments – Gnome/KDE/
  8. Free Software Philosophy
  9. Wikipedia
  10. FreeTamilEbooks
  11. Creative Commons License
  12. Docker
  13. Kubernetes
  14. Linux Network Servers
  15. Python
  16. Emacs
  17. Flatpak
  18. Programming
  19. Golang/Rust
  20. Voice Mozilla project
  21. Tesseract OCR
  22. Arduino
  23. Raspberri Pi

இடம்

இலோயாலா
நேரலைக்கு வாய்ப்பு உள்ளதா?

அண்ணா நூலகம்.

payment gateway
gpay

razorpay – 2 %
payumoney – 2 %

மோகன், அபிராமி

முன்பதிவுப் படிவம்
Oh My Form
Next Cloud Form

வலைத்தளம்
4 Best Hugo Event Conference Themes For 2022
இதில் இருந்து ஒரு தளத்தை அபிராமி, தனசேகர் வடிவமைப்பர்

வலைத்தளப் பெயர்கள்

பின்வரும் பெயர்களில் ஒன்றை வலைத்தளத்திற்கு தெரிவு செய்யலாம்.

TossConf22.kaniyam.com

TossConf.TamilLinuxCommunity.org

TossConf.github.io

kaniyam.com/tossconf

tossconf.in

பணிகள்

  • TODO சிற்றரங்கு – அழைப்பு – பரமேஸ்வர்
  • TODO கட்டணம், முன்பதிவு படிவம் – மோகன்
  • TODO வலைத்தளம் – அபிராமி, தனசேகர்
  • TODO வலைத்தளம் பதிவு – சீனிவாசன், மோகன்
%d bloggers like this: