Jquery vs Alpine JS – இருவேறு ஜாவாஸ்கிரிப்டு நூலகங்களின் பயன்பாடு ஒரு ஒப்பீடு

By | November 9, 2025


Talk tamil sfd 2025
Query – பல வருடங்களாக பயனர் இடைமுக நிரலாக்கத்தில் மிகுந்த ஆதிக்கம் செலுத்திவரும் ஒரு திற மூலநூலகம். Alpine JS – நவீன ஜாவாஸ்கிரிப்டு யுகத்தில் சிறிய அளவில் இருக்கும் HTML நிரலில் Declarative முறையில் பயனர் இடைமுகத்தில் மாற்றங்களை தரும் ஒரு திறமூல நூலகம்.

Speaker : Hariharan U

Leave a Reply