காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 21-02-2021 – மாலை 4 மணி

வணக்கம்.

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற
மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

1. பங்கு பெறுவோர் அறிமுகம்
2. Python நிரலாக்கத்தில் lists ஓர் அறிமுகம் – முருகன்
3. Ansible மூலம் பல்வேறு கணினிகளை எளிதில் நிர்வகித்தல் – ஓர் அறிமுகம்
– ஜெய் வரதராஜன், கனடா

Ansible பற்றி தமிழில் இங்கே படிக்கலாம் –
www.kaniyam.com/category/ansible/

ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம்.
பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSi
கைபேசி செயலி மூலமும் இணையலாம்.

meet.jit.si/KanchiLug

நிகழ்வில் சந்திப்போம்

kanchilug.wordpress.com/2021/02/17/meeting-schedule-21-02-2021/

%d bloggers like this: