காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 23-03-2021 – மாலை 4 மணி – இன்று – Jupyter Notebook

வணக்கம்.

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

1. பங்கு பெறுவோர் அறிமுகம்

2. Jupyter Notebook மூலம் பைதான் மொழி கற்றல் – ஒரு அறிமுகம்

Jupyter Notebook என்பது பைதான் நிரல் எழுதுவதற்கான ஒரு மென்பொருள் ஆகும். இதன் மூலம் Apache Spark, Scala, Python, R, pandas, scikit-learn, ggplot2, dplyr போன்ற பல நுட்பங்களை எளிதில் பயன்படுத்தலாம். இந்த உரையில் Jupyter Notebook பற்றிய அறிமுகம் பெறலாம்.

காலம்: 1 மணி

பேச்சாளர் பெயர்: சரவணன் முத்துராமலிங்கம்

நிகழ்வு மொழி : தமிழ்

3. Q & A மற்றும் பொது விவாதங்கள்

ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம்.
பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSi
கைபேசி செயலி மூலமாக இணையலாம்.

meet.jit.si/KanchiLug

நுழைவு இலவசம்.
அனைவரும் வருக.

நிகழ்வில் சந்திப்போம்.

அஞ்சல் பட்டியலில் சேரவும்: www.freelists.org/list/kanchilug
வலை: kanchilug.wordpress.com

மேலும் விவரங்களுக்கு,

Meeting Schedule – 23.05.2021

%d bloggers like this: