தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. இதில் வெளியான எளிய தமிழில் MySQL என்ற மின்னூலின் பலத்த வரவேற்பை அடுத்து வாசகர்கள் நூலாசிரியருக்கு மின்னஞ்சலில் கேட்ட கேள்விகளைக்கு அளித்த பதில்களை, கணியம் இதழில் “Advanced MySQL” என்று பல கட்டுரைகளாக வெளியிட்டோம்.
அந்தக் கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
kaniyam.com/learn-mysql-in-tamil-part2 என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம். படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம். கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.
த.சீனிவாசன்
tshrinivasan@gmail.com
ஆசிரியர்
கணியம்
editor@kaniyam.com
நூல் ஆசிரியர் – து.நித்யா – nithyadurai87@gmail.com
பிழை திருத்தம்: த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com
வடிவமைப்பு: த.சீனிவாசன்
அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com
இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் – Creative Commons Attribution-ShareAlike – என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். இதே உரிமையில் வெளியிட வேண்டும்.
[wpfilebase tag=file id=47/]