தமிழ்நாடு சமச்சீர் கல்வி – பள்ளியில் லினக்ஸ் – தொடர் – அத்தியாயம் 0

 

இத்தொடரில், தமிழ்நாடு சமச்சீர் கல்வியில், 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடத்தை எப்படி லினக்ஸ் வாழியாக கற்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்து பார்க்கவிருக்கிறோம்.

 

காணொளி வழங்கிய குழுமம்: ILUGC (ilugc.in)

காணொளி வழங்கவர்: மோகன் .ரா

%d bloggers like this: