மே தின இணையதள சந்திப்பு

30 / 04 / 2024
செவ்வாய்
மாலை 7 மணி (IST)

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்

  • உழைக்கும் வர்க்கத்தை அணி திரட்டியத்தில் சோவியத் நூல்களின் பங்கு

தோழர் தமிழ் காமராசன், ஆய்வாளர்

இந்த தலைப்பையொட்டி பேசவுள்ளார்

இதை தொடர்ந்து அனைவரும் பங்கெடுக்கும் விதமாக

  • உழைக்கும் மக்களாக நாம் ஒன்றிணைவதில் உள்ள சவால்கள்

என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறும்

இணையதள சந்திப்பின் பின்னனி

வர்க்க உணர்வு மங்கி போய் உள்ள காலகட்டத்தில், வேகமாக மாறுகிர அரசியல் சூழலில் வரலாற்றிலிருந்து நிகழ்காலத்தை பகுத்தாய்ந்து புரிந்து கொள்ள முற்படும் போது மட்டுமே எதிகாலதிற்கான நம்பிக்கை பிறக்கிறது. இதன் அடிப்படையில் நம் உரையாடல் முக்கியதுவம் பெறுகிறது. வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கெடுக்கவும்.

Gmeet : meet.google.com/fmy-bjgn-dwx

கணியம் அறக்கட்டளை

%d bloggers like this: