Minikube என்பது எனும் மேககணினி வளங்களை ஒரு மெய்நிகர் கணினிக்குள் Kubernetes கொத்துபகுதியில் ஒரு ஒற்றையான முனைமத்துடன் உள்ளூர் கணினி வளங்களிலேயே அதாவது நம்முடைய மடிக்கணினியிலேயே எளிதாக இயங்க உதவும் ஒரு சிறந்த கருவியாகும் DNS,Dashboards, CNI,NodePorts,ConfigMaps, Secrets ஆகிய kubernetes இன் வசதிகளை Minikube எனும் இந்தகருவி ஆதரிக்கின்றது minikube மெய்நிகர்கணினியானது தாங்கியை இயங்கச்செய்கின்றது ஆனால் rkt உள்ளடக்க பொறியையும் ஆதரிக்கின்றது மேலும் இது kubernetes இன் சூழலை கட்டமைவுசெய்யதக்கது
இவ்வாறான Minikube எனும் கருவியை நிறுவுகை செய்து இதனுடன் kubernetesஐ பயன்படுத்தி கொள்வதற்காக 2. Docker நிறுவுகை செய்யப்பட்டிருக்கவேண்டும்2. KVM2 hypervisor என்பதுநிறுவுகை செய்யப்பட்டுஇயங்கிடவேண்டும்3. அதோனோடு இயங்கிடும் நிலையில் docker-machine-driver-kvm2 என்பது இருக்கவேண்டும்4. RHEL/CentOS/Fedora இயக்கமுறைமை செயலிபடும் மடிக்கணினியாக இருக்கவேண்டும் 5. பின்வரும் கட்டளை வரியை இந்த இயக்கியை நிறுவுகை செய்திடுக
curl -Lo docker-machine-driver-kvm2 https://storage.googleapis.com/minikube/releases/latest/docker-machine-driver-kvm2 \ chmod +x docker-machine-driver-kvm2 \ && sudo cp docker-machine-driver-kvm2 /usr/local/bin/ \ && rm docker-machine-driver-kvm2
இவைகளே Minikube எனும் கருவியை நிறுவுகை செய்வதற்குஅடிப்படைதேவையாகும்
1.முதலில் minikube , kubectlஆகிய இருகோப்புகளையும் github.com/kubernetes/minikube/releases , kubernetes.io/docs/tasks/tools/install-kubectl/#install-kubectl-binary-using-curl ஆகிய தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கோப்பகங்களை உருவாக்கி அவைகளில் கொண்டுசென்று வைத்துகொள்க
2.பின்னர் கட்டளைவரி சாளரத்தினை திறந்து பின்வரும் கட்டளைவரிகளை உள்ளீடு செய்து minikube எனும் கருவியை நிறுவுகை செய்து கொள்க
curl -Lo minikube https://storage.googleapis.com/minikube/releases/latest/minikube-linux-amd64குறிப்புஇங்குminikube-linux-amd64என்பது கணினிக்கு தக்கவாறு மாறுபடும்3.அதன்பின்னர்chmodஎன்பதை வாயிலாக எழுதஇயலுமாறுசெய்வதற்காகபின்வரும் கட்டளைவரியை பயன்படுத்தி கொள்கchmod +x minikube4.பின்னர்/usr/local/binஎனும் இடத்திற்குஇடமாற்றம் செய்திடவேண்டும் அதற்காகபயன்படும்கட்டளை வரிபின்வருமாறுmv minikube /usr/local/bin5.தொடர்ந்து பின்வரும் கட்டளைவரி வாயிலாக kubectl என்பதை நிறுவுகை செய்திடுகcurl -Lo kubectl https://storage.googleapis.com/kubernetes-release/release/$(curl -s https://storage.googleapis.com/kubernetes-release/release/stable.txt)/bin/linux/amd64/kubectlஇங்குcurlஎனும் கட்டளையானது சமீபத்தியைKubernetesஇன் பதிப்பைதேவைக்கேற்ப தானாகவேநிர்ணயம் செய்து கொள்கின்றது6.அதன்பின்னர்chmodஎனும் கட்டளைவரியைகொண்டுkubectlஎன்பதை எழுதஇயலும்நிலைக்கு உருவாக்குக அதற்கான கட்டளைவரி பின்வருமாறுchmod +x kubectl7.பின்னர்kubectlஐ/usr/local/binஎனும் இடத்திற்கு பின்வரும்கட்டளைவரியை கொண்டுஇடமாற்றம்செய்திடுகmv kubectl /usr/local/bin8.நம்மிடம்KVM2எனும்hypervisorதயாராக இருப்பதால்minikube startஎன்பதை இயங்கச் செய்திடுகஅதைவிடKVM2 -க்கு பதிலாக மெய்நிகர் கணினியை பயன்படுத்தி கொள்கதொடர்ந்துபயனாளியாக கட்டமைவு செய்படுவதற்காக பின்வரும் கட்டளைவரியை பயன்படுத்தி கொள்கminikube start –vm-driver=kvm29.சிறிதுநேரம் காத்திருக்கவும்அதனைதொடர்ந்துMinikubeஆனது பதிவிறக்கம் ஆகிஇயங்குவதற்காக பின்வரும் கட்டளை வரியை பயன்படுத்திடுகcat ~/.kube/config10.பின்னர்contextஆகMinikubeஐ இயங்கச்செய்திடவேண்டும் அதற்கானகட்டளைவரி பின்வருமாறுஇங்குcontextஆனது எந்தவகையானதொகுப்புkubectlisஐ எவ்வாறு இடைமுகம் செய்வது என நிர்ணயம் செய்கின்றதுkubectl config use-context minikube11.அதன்பின்னர் பின்வரும் கட்டளை வரி வாயிலாக மீண்டும்configஎன்பதை இயக்கிcontext Minikubeஎன்பதை சரிபார்த்துகொள்கcat ~/.kube/config
12.இறுதியாக Kubernetes dashboard என்பதன் முகப்புபக்கத்தை திரையில் தோன்றசெய்திடுவதற்காக பின்வரும் கட்டளைவரியை பயன்படுத்தி கொள்க
minikube dashboard
இதன்பின்னர் Kubernetes ஆனது Minikube எனும் கருவியfன் வாயிலாக நம்முடைய மடிக்கணினியில் இயங்கத்துவங்கும் அதனை பயன்படுத்தி கொள்க
