மொசில்லா பொதுக்குரல் தரவுச் சேர்ப்புப் பயிற்சி

மொசில்லா பொதுக்குரல் தரவுச் சேர்ப்புப் பயிற்சி (Mozilla Common Voice Data Collection Training)

வழங்குபவர்: திரு. கலீல், கணியம் அறக்கட்டளை

நாள்: 15.03.2025 சனிக்கிழமை இந்திய நேரம் முற்பகல் 11 – 12 வரை

எப்படி இணைவது?
இணைய வழிப் பயிற்சி
meet.google.com/adu-uzjp-uxt

இலவசப் பயிற்சி! அனைவரும் வருக!

forums.tamillinuxcommunity.org/t/mozilla/2885?u=muthu