மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது
குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்கு பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலம், மற்றும் பதிவுசெய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலம் நீங்கள்
பங்களிக்கலாம்.
படிப்பதற்குத் தேவையான சொற்றொடர் சேகரிப்பில் உதவ, உங்கள் சொற்றொடர்களை, இக்கருவியின் (common-voice.github.i
மூலம் சேர்க்கலாம். குறிப்பு: சொற்றொடர்கள் CC0 உரிமத்தில் இருக்க வேண்டும்.
நன்றி
பொதுக்குரல் திட்டத்திற்க்கு பங்களிப்பது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்.
– கலீல் ஜாகீர் – jskcse4@gmail.com