[தினம் ஒரு கட்டளை] whoami நான் யார்?

நாள் 11: whoami

கணிணியில் நாம் எந்த பயனராக உள்நுழைந்துள்ளோம் என அறிய இந்தக்கட்டளை பயன்படுகிறது.

தொடரியல்:

hariharan@kaniyam: ~/odoc  $ whoami

நன்றி!

ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com

About Author

hariharan
Freelance Consultant | PHP Developer | Codeigniter | Laravel | Customized Web Application development | Pythonista | Novice Linux Boy

%d bloggers like this: