இணைய வழி DevOps அறிமுகம் தொடர் வகுப்பு

வணக்கம்,

கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் DevOps  அறிமுகம் தொடர் வகுப்பு நடத்த உள்ளோம்.

கால அளவு – 4 மாதங்கள்  ( வார நாட்கள் மட்டும். தேவையெனில் வார இறுதியிலும்.)

நேரம் – தினமும் காலை 6.30 – 7.30 இந்திய நேரம் (IST) .
இரவு 9.00 – 10.00 கிழக்கு நேர வலயம் (EST)

நன்கொடை – ரூ. 15,000

வகுப்பு தொடங்கும் நாள் – ஜூலை 6 2023

பத்து பேருக்கு மட்டுமே அனுமதி.

 

கலந்து கொள்ள விரும்புவோர்,  KaniyamFoundation@gmail.com க்கு உங்களைப் பற்றிய அறிமுகத்துடன் ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுகிறோம்.

வகுப்பில் இடம் கிடைத்த செய்தி கிடைத்த பின், நன்கொடை அனுப்பினால் போதும்.

 

தொடர்புக்கு – KaniyamFoundation@gmail.com

ஆசிரியர் – தனசேகர்  www.linkedin.com/in/tkdhanasekar/

 

ஏதேனும் ஐயங்களுக்கு –

சீனிவாசன் +91984179546 EIGHT ( வாட்சப் அழைப்பு மட்டும் )

தனசேகர் +91995252198 ZERO ( நேரடி அழைப்புகளுக்கு )

 

வகுப்பின் காணொளி பதிவுகளை தினமும்  www.youtube.com/@kaniyamfoundation யுடியூப் சேனலில் பதிவேற்றுவோம்.

வகுப்பில் இடம் கிடைக்காதோர், அங்கு பார்த்து கற்கலாம்.

 

இவ்வகுப்புகள் DevOps க்கான அறிமுகம் மட்டுமே . இவை எந்த வித certification தேர்வுகளுக்கும் அல்ல.

DevOps என்பது, GNU/Linux, Version Control System, CI/CD Pipeline, Monitoring/Alerting, Application Deployment, Containers போன்ற பல நுட்பங்களை உள்ளடக்கியது.

ஒரு Programmer உருவாக்கும் நிரலை, அவரது கணினியில் இருந்து, பல்வேறு படிநிலைகள், சோதனைகள் தாண்டி, ஒரு Server ல் நிறுவி, அனைவரும் எளிதில் அணுகும் வகையில் நிறுவுதல், அந்த Server கள் தொடர்ந்து இயங்கும் வகையில் அவற்றை பராமரித்தல், ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அவற்றை அனைவருக்கும் தெரிவித்தல், தேவைப்படின் புது Server உருவாக்கி மீண்டும் மென்பொருட்களை நிறுவுதல், புதுப்புது மேம்பாடுகள் வரும்போது எளிதில் நிறுவுதல் ஆகிய பல செயல்கள் சேர்ந்ததே DevOps என்பதாகும்.

இவற்றை செயல்படுத்த GNU/Linux, Git, Jenkins, Docker, Ansible, TerraForm Prometheus, Grafana போன்ற பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் ( Free / OpenSource Software ) கிடைக்கின்றன.

இவற்றோடு, AWS போன்ற ஒரு Cloud மென்பொருளும் சேர்ந்து, மென்பொருட்களை பல கோடி பேர் இணையத்தில் அணுகும் வகையில் நிறுவி, திறம்பட அவற்றை மேலாண்மை செய்ய உதவுகின்றன.

 

பாடத்திட்டம்

  • GNU/Linux
  • Git
  • Jenkins
  • Docker
  • Ansible
  • Terraform
  • Prometheus
  • Grafana
  • AWS

விரிவான பாடத்திட்டம் கீழே.

 

வகுப்புக்கு சில நிபந்தனைகள் உள்ளன.

 
1. வகுப்பில் பங்கு பெறுவோர், தமது கணினியில் ஏதேனும் ஒரு GNU/Linux ( LinuxMint அல்லது Ubuntu ) கட்டாயம் நிறுவி இருத்தல் வேண்டும்.

ஏன் லினக்ஸ் மட்டும்?

நாம் கற்றுக் கொள்ளப் போவது, பல நூறு சர்வர்களை எளிதில் மேலாண்மை செய்வது எப்படி என்று. அதற்கு லினக்ஸ் மட்டுமே பெரிதும் உதவும்.
( மாரத்தான் ஓட்டங்கள் செல்ல வலுவான கால்களே வேண்டும். நடை வண்டிகள் ஓட்டத்துக்கு உதவாது )

2. இணைய வசதி இருக்க வேண்டும்

3. AWS சேவைகள் வாங்க, Credit/Debit அட்டை இருக்க வேண்டும்

4. பின் வரும் வலைத்தளங்களில் கணக்கு உருவாக்கி இருக்க வேண்டும்.

Github.com
Dockerhub.com
AWS
WordPress.com

5. கற்றவற்றை தினமும் செய்து பார்த்து பழக வேண்டும். அவற்றை தினமும் ஒரு வலைப்பதிவாக எழுதி வெளியிட வேண்டும்.  வகுப்புக்கு ஒரு மணி நேரம். அவற்றை செய்து பார்த்து, வலைப்பதிவு எழுத இரண்டு மணி நேரம் தினமும் தேவைப்படும்.

 

வகுப்பில் இடம் கிடைத்த செய்த பெற்ற பின், ரூ. 15,000 நன்கொடையை கணியம் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

 

Kaniyam Foundation

Account Number : 606 1010 100 502 79

UNION BANK OF INDIA

WEST TAMBARAM, CHENNAI

IFSC – UBIN0560618

ACCOUNT TYPE : CURRENT ACCOUNT

 

நன்கொடை விவரங்களை KaniyamFoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

 

விரிவான பாடத்திட்டம்:

 

Linux Administration

  • Installation
  • Linux Directory Structure and File Systems
  • Basic System Commands
  • File Management
  • Text Processing
  • Permissions Management
  • Users and Group Management
  • Basic Shell Scripting
  • Process Management
  • Package Management
  • Editors VIM
  • Apache HTTP
  • OpenSSH
  • MariaDB Basics
  • PostgreSQL Basics

 

Git

  • git Installation and Configuration
  • GitHub configuration
  • github repo creation (public / private)
  • git clone
  • git init
  • git status
  • git add
  • git commit
  • git push
  • git reset
  • git diff
  • git branch
  • git checkout
  • git merge
  • git log
  • git show
  • git stash
  • git rebase
  • git pull
  • git remote
  • git rm
  • git mv
  • git revert
  • git clean
  • git tag
  • git ignore

 

Docker

  • Introduction Docker
  • Docker components
  • Docker vs VM
  • Installation Centos / Ubuntu
  • Docker Image
  • Docker Containers
  • Docker File And Instruction Commands
  • Docker Commands
  • Docker Portainer
  • Docker Hub And Public And Private Registries / Repositories
  • Docker Trusted Registry
  • Docker Example Receipes Demo
  • Docker Volumes/Storage
  • Docker Networking
  • Docker Jenkins Integration
  • Docker-Compose Installation
  • Docker-Compose Commands
  • Docker-Compose Sample Recipes

 

Jenkins

  • Jenkins Introduction
  • Jenkins Installation
  • Configure Email Notification
  • Executing commands from Shells
  • Jenkins Declarative pipeline
  • Build and push docker image to docker hub using Jenkins
  • Build and push docker image to AWS ECR using Jenkins
  • Deploy code to remote server using Jenkins
  • Jenkins Maven Integration

 

Terraform

  • Terraform Introduction
  • Terraform Installation
  • Terraform Docker containers
  • Terraform AWS EC2 creation
  • Terraform S3 Bucket creation
  • Terraform RDS Mysql , PgSql
  • Terraform tfstate backup in terraform registry, S3

 

Prometheus

  • Prometheus Introduction
  • Prometheus , AlertManager , Grafana Installation
  • Installation of various exporters
  • node_exporter, apache_exporter, nginx_exporter
  • Email Alerts and rules customized Dashboard

 

AWS

  • EC2
  • Elastic Block Storage (EBS)
  • Elastic File System (EFS)
  • Elastic Load Balancer / Target Group (ELB)
  • Networking (VPC)
  • Auto Scaling
  • Amazon ECR
  • Amazon ECS
  • Amazon Route 53
  • Amazon S3 & Glacier
  • Amazon RDS
  • Lambda
  • Security Management (Trusted Advisor)
  • Amazon SImple Notification Service (SNS)
  • Management Tools (Cloud Trail and Cloud Watch)
  • Amazon Simple Queue Service (SQS)
  • AWS IAM
  • AWS CLI
  • AWS Certificate Manager
  • Pricing
  • AWS Key Management Service (KMS)

 

Ansible

  • Ansible Architecture Introduction
  • Ansible Installation
  • Ansible Inventory
  • Ping the nodes
  • Install apache on remote machines
  • Ansible Playbook
  • Ansible vault

 

வகுப்பில் சந்திப்போம்.

 

%d bloggers like this: