இலயோலா கல்லூரித் தமிழ்த்துறையும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை
மின்னூல் உருவாக்குவது எப்படி?
நாள் – 24 செப்டம்பர் 2021
நேரம் – 12.15 – 1.30 மதியம்
இணைப்பு – meet.google.com/qpd-mxzv-dzt
தொடர்புக்கு – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com – 9841795468