தரவு அறிவியலுக்கான ஐந்து மறைக்கப்பட்ட இரத்தினம் போன்ற பைதானின் நூலகங்கள்

தரவு அறிவியல் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது, பணிச்சுமையை குறைத்து செயல்திறனை மேம்படுத்த பைதான் சூழல் அமைப்பை நம்புவது கிட்டத்தட்ட அவசியமாகும். அதனால்தான் தரவு அறிவியல் பணிகளுக்கு இடமளிக்கின்ற வகையில் பல்வேறு பைதான் நூலகங்களும் உருவாக்கப்பட்டுவெளியிடுகின்றன. இருப்பினும், Pandas, Scikit-learn, Seaborn போன்ற பிற பிரபலமான நூலகங்களால் மறைக்கப்படும் போது பிரபலமாகாத வேறபல பெரிய நூலகங்கள் யாருக்கும் பயன்படமுடியாமல்…
Read more

Debian-இரண்டு புதிய சர்வர்கள்

Debian இயங்குதளத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்! பெரும்பாலும், டெபியன் os நிறுவுவதற்காக பிம்ப(mirror) சர்வர்களை பயன்படுத்துவோம். தற்பொழுது, இந்தியாவில் இரண்டு புதிய பிம்பச் சர்வர்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன இந்த செய்தி நிச்சயமாக உங்களுடைய கட்டற்ற மென்பொருள் பயன்படுத்தும் நண்பருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இந்த இரண்டு சர்வர்களும்,கேரள மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் சர்வரானது கொச்சி பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. மற்றொரு…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 21. இரு சக்கர மின்னூர்திகள்

மின்சாரத்தில் ஓடும் மிதிவண்டிகள் (bicycles), சிறுவர்களுக்கான உதைக்கும் ஸ்கூட்டர்கள் (kick scooters) போன்ற இலகுரக இரு சக்கர ஊர்திகள் பல பத்தாண்டுகளாக சந்தையில் உள்ளன. அடுத்து தற்போது சந்தையில் புதிய போக்கு என்னவென்றால் மின்சார ஸ்கூட்டர்கள் மின்சாரக் கார்களை விட அதிவேகமாக விற்பனை ஆகின்றன. வளரும் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யப் புதிய மாதிரிகளும் புதிய…
Read more

Build your own lisp using C – part 2

அத்தியாயம் 2 – நிறுவுதல் (Installation)   அசல் புத்தக இணைப்பு: buildyourownlisp.com/ மொழிபெயர்த்தது தங்க அய்யனார் அமைப்பு சி இல் நிரலாக்கத்தை தொடங்குவதற்கு முன், நாம் ஒரு சில விஷயங்களை நிறுவ வேண்டும்,மற்றும் நமது பணிச்சூழல்(environment) அமைக்க வேண்டும் அதனால் நமக்கு தேவையான அனைத்தும் பூர்த்தியாகிவிடும். முக்கியமாக நாம் இரண்டு விஷயங்களை நிறுவ வேண்டும்….
Read more

விக்கி மாரத்தான்-2024

கட்டற்ற தரவு களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியா தளத்தில், தமிழ் கட்டுரைகளை நிறைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட நாளில் அதிகப்படியான கட்டுரைகளை எழுதக்கூடிய மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளக்கூடிய!  விக்கிபீடியா மாரத்தான் நிகழ்வுகள் ஒவ்வொரு நாடுகளிலும் நடத்தப்படுகிறது. தமிழ் மொழிக்கான விக்கி மாரத்தான் 2024 நிகழ்வானது,அக்டோபர் 13 2024 அன்று…
Read more

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-09-29 | Tamil

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். Thanga Ayyanar’s News – www.swift.org/blog/adwaita-swift/kaniyam.com/build-your-own-lisp-using-c-chp1/www.phoronix.com/news/Linux-6.9-RAM-HugeTLB-Boot-Fastwww.gamingonlinux.com/2024/09/frog-protocols-announced-to-try-and-speed-up-wayland-protocol-development/www.gamingonlinux.com/2024/09/valve-appear-to-be-testing-arm64-and-android-support-for-steam-on-linux/ Parameshwar – 9to5linux.com/mpv-0-39-0-released-with-nvidia-rtx-and-intel-vsr-scaling-support9to5linux.com/dxvk-2-4-1-improves-support-for-god-of-war-gta-san-andreas-and-other-games –…
Read more

Sim அட்டைகள் எவ்வாறு வேலை செய்கிறது ?  | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 15.

நான் எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை எழுத தொடங்கி, இரண்டு மாதங்கள் ஆகிறது. அந்த வகையில் இது என்னுடைய 15 வது எலக்ட்ரானிக்ஸ் கட்டுரை. கடந்த கட்டுரையில் உள்ளார்ந்த மின்சுற்றுகள் குறித்து பார்த்திருந்தோம். அதுபோன்று என்னுடைய பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை பார்வையிட கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். இன்றைக்கு நாம் பார்க்க இருக்கக்கூடிய தலைப்பு சிம் கார்டுகள்….
Read more

செநு(AI) பயன்பாடுகளை உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் நமக்கு உதவுமா?

சில மாதங்களுக்கு முன்பு, DeepLearning.AI இன் நிறுவனர் Andrew Ngஎன்பவர் , LangChAIn.js உடன் இணைந்து LLM பயன்பாடுகளை உருவாக்குவதற்கான ஒரு பாடத்திட்டத்தை கொண்டு வந்தார். இது LLM இல் சூழல்–விழிப்புணர்வு பயன் பாடுகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியது, மேலும் இணைய அபிவிருத்தி சந்தையை ஆளும் திறன்மிக்க ஒருநிரலாக்க மொழி செநு(AI) பயன்பாடுகளை உருவாக்குகின்ற…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 20. சறுக்குப்பலகை அடித்தளம்

தற்போது சந்தையிலுள்ள பெரும்பாலான மின்னூர்திகள் பெட்ரோல் டீசல் ஊர்தி மாதிரியை (model) அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பாலான மாதிரிகளை நீங்கள் பெட்ரோல் டீசல் ஊர்தியாகவோ அல்லது மின்னூர்தியாகவோ வாங்கலாம். ஆகவே இவற்றில் பெட்ரோல் டீசல் ஊர்தியின் அடிச்சட்டகத்தையே (chassis) எடுத்து அதற்குள் மின்கலம், மோட்டார், திறன் மின்னணு சாதனங்களை எங்கு வைப்பது என்று ஓரளவு தக்கவாறு அமைத்து…
Read more