தொலைந்து போன உங்கள் மொபைல் கருவியை கண்டுபிடிக்க, ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி
Google நிறுவனத்தின் பைண்ட் மை டிவைஸ்(Find my device)செயலியை, நீங்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். உங்கள் தொலைந்து போன மொபைல் போனை கண்டுபிடிப்பதற்கு, உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய ஜிபிஎஸ்(GPS ) சேவையை google find my device பயன்படுத்தும். ஆனால், மற்ற நேரங்களில் உங்களுடைய இருப்பிட தகவல்கள் google நிறுவனம் பெறுவதாக கருதப்படுகிறது. மேலும், உங்கள் மொபைல்…
Read more