Featured Article

சோவியத் ரஷ்யா பதிப்பக மின்னூல்கள் வெளியீடு

1960 முதல் 1990 வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பதிப்பகங்கள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில், அறிவியல், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் எனப் பல்துறைகளில் பல நூல்களை வெளியிட்டன. மிர் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்கள் அவற்றுள் முதன்மையானவை. தமிழ்நாடு முழுதும் உள்ள அனைத்து ஊர்கள், கிராமங்கள் தோறும் அவர்களது நடமாடும் விற்பனை நிலைய வண்டிகள், மிகவும் குறைந்த விலையில் அனைத்து அறிவுச் செல்வங்களையும் மக்களுக்கு அள்ளி வழங்கின. சோவியத்… Read More »

Featured Article

துருவங்கள் – நுட்ப நாவல் – நக்கீரன்.ந

ஒரு காதல் கதையில் கணினியைச் சொல்லித் தர முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் நக்கீரன். மதன், கார்த்திகா ஆகிய இருவர் தாம் இந்தக் கதையின் தலைவனும் தலைவியும். இவர்கள் இருவரையும் லினக்ஸ் இணைக்கிறது. இது தான் கதையின் சுருக்கம். கதைச் சுருக்கத்தைக் கேட்டவுடன் ‘ஓ! அவ்வளவு தானா!’ என்று நினைத்து விடாதீர்கள். நீங்கள் இந்தக் கதையில் புரட்டப் போகும் ஒவ்வொரு பக்கத்திலும் எதிர்பாராத திருப்பங்களும் எதிர்பார்க்கும் விருப்பங்களும் நிரம்ப இருக்கின்றன. காதலிக்க விரும்பும் ஒவ்வோர் இளைஞருக்கும் இந்தப்… Read More »

அறிவியல் மாணவர்களுக்கான பைத்தான் நூலகம்

பைத்தான் நிரலாக்க மொழியானது பல துறை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது. பைத்தான் மொழியை பயன்படுத்தி நவீன செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை கூட உருவாக்க முடியும். ஆனால், பெரும்பாலும் பைத்தான் மொழியை கணினி துறை சாராதவர்கள் பயன்படுத்துவது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. பைத்தான் மொழியில் கணக்கீடுகளை மேற்கொள்வதற்காக Numpy,scipy போன்ற சக்தி வாய்ந்த நூலகங்கள் ஏற்கனவே இருக்கின்றன. இவை பெரும்பாலும் c/c++ போன்ற மொழிகளில் எழுதப்பட்டவை. இவற்றைக் கொண்டு சிக்கலான பல கணக்கீடுகளையும் மேற்கொள்ள முடியும். பைத்தான்… Read More »

லினக்ஸ்ஆனது ‘உண்மையான நடைமுறையிலான பணியை’ செய்திடுகின்றது

லினக்ஸஆனது வீட்டு ஆய்வககங்களுக்கு அல்லது சேவையகங்களுக்கு மட்டுமே என்று நினைக்கின்றோமா? தொழில்முறை பணிப்பாய்வை அது கையாள முடியாது என்று கவலைப்படுகின்றோமா? அவ்வாறான எண்ணம் தவறாகும், அது உண்மையில் அனைத்து பணிகளையும் செய்கின்றது அவற்றுள் நம்முடைய பணிகளைச் செய்ய உதவும் ஐந்து வழிகள் மட்டும் பின்வருமாறு. லினக்ஸ் ஆனது “உண்மையான நம்முடைய வேலை எதையும்” கையாள முடியாது என்ற ஒரு பிடிவாதமான கட்டுக்கதை இப்போதும் பரவலாக கூறப்பட்டுவருகின்றது – அதனோடு இது சேவையாளர்களுக்கு மட்டுமேசிறந்தது, பொழுதுபோக்கு ஆர்வலர்களுக்கு நல்லது,… Read More »

செய்யறிவினை(AI) வளாககணினியில் இயக்க பயன்படுத்தும் நான்கு திறமூலபயன்பாடுகள்

சமீபகாலமாக செய்யறிவு(AI) தளங்கள் திடீரென பெருகத் தொடங்கியபோது, ​​அவற்றை நமது பணிப்பாய்வுகளில் பயன்படுத்துவதில் சிலருக்கு அவ்வளவு விருப்பமில்லை. மேலும், அந்த உணர்வு இன்னும் மாறவில்லை, குறிப்பாக பெரும்பாலான மென்பொருள் , வன்பொருள் உற்பத்தியாளர்கள் தங்களுடைய தயாரிப்புகளில் செய்யறிவினை திணிக்கிறார்கள். இருப்பினும், பெரிய நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எல்லோரும் திணிக்க முயற்சிக்கும் செய்யறிவு(AI) பயன்பாடுகளைப் போலவே பெரிய மொழி மாதிரிகள், உருவப்படங்களையும் நாம் ஒரே குடையின் கீழ் தொகுக்க மாட்டோம். ஏனென்றால் LLMகள் ( நீட்டிப்பு… Read More »

டொரண்டோ பல்கலைக்கழகத்தின் 4-ஆவது எண்ணிமத் தமிழியல் கருத்தரங்கு

வணக்கம், கனடா டொரண்டோ நகரில் உள்ள, ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ நூலகத்தில் சனிக்கிழமை, சனவரி 24, 2026 அன்று நடைபெறவுள்ள தமிழ் மரபுரிமைத் திங்கள் கொண்டாட்டம் மற்றும் 4-ஆவது எண்ணிமத் தமிழியல் கருத்தரங்குக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!   இக்கருத்தரங்கில் பல்துறை ஆய்வாளர்கள், நூலகவியலாளர்கள், கணினி வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டு உரைகளை நிகழ்த்தவுள்ளனர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்களும், பேராசிரியர் சனாதனன் அவர்களின் சிறப்புப் பேருரையும் இடம்பெறும். நூலகம் – தொழில்நுட்பம் – தமிழியல் ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்பில் பின்வரும் தலைப்புகளில்… Read More »

எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python – 15

Binary Search Trees / இருமத் தேடல் மரம் A Binary Search Tree is a Binary Tree where every node’s left child has a lower value, and every node’s right child has a higher value.   A clear advantage with Binary Search Trees is that operations like search, delete, and insert are fast and done without having… Read More »

எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python – 14

Python Binary Trees A tree is a hierarchical data structure consisting of nodes connected by edges. Each node contains a value and references to its child nodes. மரம் என்பது விளிம்புகளால் இணைக்கப்பட்ட முனைகளைக் கொண்ட ஒரு படிநிலைத் தரவுக் கட்டமைப்பாகும். ஒவ்வொரு முனையும் ஒரு மதிப்பையும், அதன் குழந்தை முனைகளுக்கான குறிப்புகளையும் கொண்டிருக்கும்.   Binary Trees A Binary Tree is a type of… Read More »

எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python – 13

Python Trees A tree is a hierarchical data structure consisting of nodes connected by edges. Each node contains a value and references to its child nodes. மரம் என்பது விளிம்புகளால் இணைக்கப்பட்ட முனைகளைக் கொண்ட ஒரு படிநிலைத் தரவுக் கட்டமைப்பாகும். ஒவ்வொரு முனையும் ஒரு மதிப்பையும், அதன் குழந்தை முனைகளுக்கான குறிப்புகளையும் கொண்டிருக்கும். Trees The Tree data structure is similar to Linked Lists… Read More »

எளிய தமிழில் – Data Structures & Algorithms C++ / Python – 12

Python Hash Table / ஹாஷ் அட்டவணை A Hash Table is a data structure designed to be fast to work with. ஹாஷ் அட்டவணை என்பது வேகமாக வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தரவு அமைப்பு. The reason Hash Tables are sometimes preferred instead of arrays or linked lists is because searching for, adding, and deleting data can be done… Read More »