எளிய தமிழில் CAD/CAM/CAE 7. ஃப்ரீகேட் (FreeCAD) 3D

சால்வ்ஸ்பேஸ் செய்யும் எல்லா வேலைகளையும் ஃப்ரீகேட் செய்ய முடியும். இது தவிர மேலும் பல வேலைகளையும் செய்ய முடியும். ஃப்ரீகேட் பணிமேடைகள் (workbenches) உங்கள் பட்டறையில் மர வேலையும் உலோக வேலையும் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மர வேலைக்கு வாள் (saw), இழைப்புளி (planer), உளி (chisel) போன்ற கருவிகள் கொண்ட ஒரு பணிமேடை தனியாக…
Read more

GNUmed எனும் கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

GNUmedஎன்பது மருத்துவ ஆவணங்களை மின்னனுஆவணங்களாக பராமரித்திடஉதவிடும் ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும் இது விண்டோ மேக் லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது இதுஉலகமுழுவதுமுள்ள நல்ல திறனுள்ள மருத்துவர்களும் நிரலாளர்களும் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும் இது மருத்துவர்கள் மட்டுமல்லாது ,மருந்தாளுநர்கள் மருத்துவ உதவியாளர்கள் செவிலியர்கள் மனநல மருத்துவர்கள் போன்ற அனைத்து மருத்துவம் தொடர்பானவர்களுக்கும் தங்களுடைய பணியை…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 6. சால்வ்ஸ்பேஸ் (SolveSpace) 3D

எளிதாக நிறுவி இயக்க முடியும் சால்வ்ஸ்பேஸ் 3D என்பது அளவுரு மாதிரியமைத்தல் (parametric modeling) கட்டற்ற திறந்தமூல மென்பொருள். இது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் கணினிகளில் இயங்குகிறது. விண்டோஸ் கணினிகளில் நிறுவ வேண்டிய அவசியம் கூட இல்லை. EXE கோப்பு அப்படியே ஓடும். இது சிறிய கோப்பு ஆகையால் உங்கள் கணினியில் அதிக இடத்தையும்…
Read more

நிகழ்வுக் குறிப்புகள் – தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – 2 – ஆகஸ்டு 24 2019

  நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிரல் திருவிழா-2 கணியம் அறக்கட்டளை சார்பில் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது. காலை பத்து மணிக்குத் திருவிழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கணியம் பொறுப்பாளர்களில் ஒருவரான திரு. சீனிவாசன் முதல் ஆளாக வந்து, கொண்டாட்டத்திற்கு வந்திருந்த பட்டதாரி இளைஞர்களுடன் உரையாடத் தொடங்கினார். நிரல் திருவிழா எதற்கு? கணினித் துறையில் எப்படி…
Read more

தேடுபொறி அறிமுகம் – சுதந்திரமாக தேடுங்கள்

மூலம் – fsftn.org/blog/thedupori-arimugam/ இணைய, வலை பயனர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தும் தேடுபொறியாக கூகுள் இருந்து வருகிறது. கூகுள் அல்லாத பிற தேடுபொறி தளங்களையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு bing, duckduckgo, quant போன்ற தளங்கள். ஆயினும் கூகுள் போன்ற பல தேடுபொறி தளங்களை நாம் பயன்படுத்தும் போது நம் தனியுரிமையை (Privacy) இழக்க…
Read more

You Tube என்பதற்கு மாற்றான YouPHPTubeஎனும்கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

YouPHPTube என்பது காட்சி படங்களை எளிதாக பகிர்ந்து கொள்ளஉதவிடும்PHP எனும் கணினிமொழியால் உருவாக்கப்பட்டதொரு கட்டற்றகட்டணமற்ற கானொளி இணையபயன்பாடாகும் இதில் Youtube, Vimeoஎன்பன போன்ற இணையபக்கங்களை போன்று நேரடியாக கானொளி படங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் நம்முடைய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுவதற்காக நமக்காகவென தனியானதொரு இணைய பக்கங்களை உருவாக்கி கொள்ளமுடியும் இதில் நமக்கென தனியாக கணக்கெதுவும் உருவாக்கிடாமல்…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 5. அளவுரு மாதிரியமைத்தல் (Parametric modelling)

நேரடி மாதிரியமைத்தல் (Direct modelling) நாம் ஒரு சிக்கலான வடிவத்தைப் பல படிகளில் உரு மாற்றங்கள் செய்து தயாரித்து முடித்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இதை சேமித்து வைப்பதன் முக்கிய நோக்கம் இந்தக் கோப்பைத் திறந்து திரும்பவும் இந்த வடிவத்தை உருவாக்க இயல வேண்டும். இதை சேமித்து வைக்க நாம் இரண்டு விதமான உத்திகளைக் கையாளலாம்….
Read more

பங்களிப்பதற்காக அழைப்பு இணைய மொழி ஆதிக்கச் சூழலை மாற்றியதில் உங்கள்அனுபவம்!

மூலம் – cis-india.org/raw/dtil-2019-call “மொழி அழிவால் சொற்கள் மட்டும் அழிவதில்லை. நம் பண்பாட்டின் சாரமே மொழி தான். மொழியே நம் எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. இவ்வுலகத்தை நாம் காண்பதும் மொழிவழியே தான். ஆங்கிலத்தால் அதை ஒருக்காலும் வெளிப்படுத்த முடியாது.” – போட்டோவாடோமி எல்டர் (ராபின் வால் கிம்மெரார் எழுதிய ‘பிரெயிடிங் சுவீட்கிராஸ்’ என்ற நூலில் இருந்து) சிக்கல்:…
Read more

தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – 2 – ஆகஸ்டு 24 – சென்னை

தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – 2 – ஆகஸ்டு 24 – சென்னை நீங்கள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா? தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா? பிற கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களை சந்திக்க வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு. தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள்…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 4. திட வடிவம் உருவாக்கும் உத்திகள்

திட வடிவ ஆக்கம் (Constructive solid geometry – CSG)  நம்மிடம் கோளம், கூம்பு, உருளை, கனச்செவ்வகம், வடை வடிவம் (torus) போன்ற அடிப்படை வடிவங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இந்த அடிப்படை  வடிவங்களை வைத்துச் சிக்கலான வடிவங்களை உருவாக்கும் வழிமுறைதான் திட வடிவ ஆக்கம். இந்த திட வடிவ ஆக்கத்தில் மூன்று வழிமுறைகள்…
Read more