Tag Archive: வெள்ளைப் பெட்டி

சாப்ட்வேர் டெஸ்டிங் – 15- வெள்ளைப் பெட்டி உத்திகள் -4

மாற்ற வழிச் சோதனை(Mutation Testing) அதென்ன மாற்ற வழிச் சோதனை? ஒரு சின்ன கதை வழியாக இதைப் புரிந்து கொள்வோம். அருள், வியன் – இருவரும் நண்பர்கள்; மென்பொறியாளர்கள். இருவரும் இணைந்து இணையத்தளம் ஒன்றை வடிவமைக்கிறார்கள். இணையத்தளத்தின் பின்னணி நிறம் சிவப்பாக இருந்தால் பளிச்சென்று எல்லோருக்கும் பிடித்தது போல் இருக்கும் என்று நினைக்கிறார் அருள். ஆனால்,…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் -15 – வெள்ளைப் பெட்டி உத்திகள் – 3

இந்தப் பதிவில் நாம் பார்க்கவிருப்பது வழிச் சோதனை முறை தான்! 3) வழிச் சோதனை முறை (Path Coverage) ஒரு நிரலின் எல்லா வழிகளையும் சோதித்துப் பார்ப்பது தான் வழிச் சோதனை முறை ஆகும். நாம் இது வரை பார்த்த சோதனை முறைகளை எல்லாம் வைத்து சுழல் முறை  கடினத்தன்மை (‘Cyclomatic Complexity’)யைக் கண்டுபிடிக்கலாம்.  அதென்ன…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் -15 – வெள்ளைப் பெட்டி உத்திகள் -2

போன பதிவில் வெள்ளைப் பெட்டி என்றால் என்ன என்பது பற்றியும் அதன் உத்திகள் என்னென்ன என்பதையும் பார்த்தோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது அந்த உத்திகளைப் பற்றித் தெரிந்து கொள்வது தான்! போன பதிவில் என்னென்ன உத்திகளைப் பற்றிப் பேசினோம் என்று நினைவில் இருக்கிறதா? ஆம்! 1) வரிவரிச் சோதனை முறை (Statement Coverage) 2) கிளைவரிச்…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் – 15 – வெள்ளைப் பெட்டி உத்திகள்

வெள்ளைப் பெட்டி என்று சாப்ட்வேர் டெஸ்டிங்கில் எதைச் சொல்கிறார்கள்? கருப்புப் பெட்டி என்றால் என்று பார்த்தோம் அல்லவா? அதற்கு நேர் எதிரானது தான் வெள்ளைப் பெட்டி! வெளிப்படையான (transparent) பெட்டியைத் தான் வெள்ளைப் பெட்டி என்று சொல்கிறார்கள். வெளிப்படை என்றால் என்ன? கணினியில் இரண்டு எண்களைக் கூட்டுவதற்கு நிரல்(program) எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நிரலின்…
Read more