Tag Archives: உத்தமம்

சொற்பிழைத்திருத்தி – சில வழிகள் – தமிழ் இணைய மாநாடு 2019 உரை – காணொளி

Algorithms for certain classes of tamil spelling correction   சொற்பிழைத்திருத்தி – சில வழிகள் என்ற தலைப்பில் சீனிவாசன், தமிழ் இணைய மாநாடு 2019 ல் நிகழ்த்திய உரை.   ஆய்வுக் கட்டுரை இங்கே – Click to access algorithms-for-certain-classes-of-tamil-spelling-correction-final.pdf   உரையின் போது பயன்படுத்திய வழங்கல் – Algorithms for certain classes of tamil spelling correction from Shrinivasan T Open-Tamil திட்டப் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் !… Read More »

தமிழ் இணைய இணையர் விருது

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் 18 வது தமிழ் இணைய மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செப் 20-22, 2019 ல் நடைபெற்றது. மாநாட்டை அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், கே.பி.அன்பழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். முதல் நாள் விழாவில், தமிழ் மென்பொருள் உருவாக்குநர்களான மறைந்த ஆண்டோபீட்டர், மறைந்த தகடூர் கோபி ஆகியோருக்கு ‘தமிழ் கணிமை முன்னேர் விருது’ வழங்கப்பட்டது. அதேபோல், எனக்கும் (து. நித்யா) என் இணையர் த.சீனிவாசன்-க்கும் ‘தமிழ் இணைய இணையர் விருது’… Read More »