Tag Archives: கனடா

கனடாவில் தமிழில் பைத்தான் நிரல் பயிற்சி

சேயோன் டேக்ஸ் (Seyon Tax) நிறுவனத்தின் முன்னெடுப்பில் கனடா முதல்மொழி படிப்பகமும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து  எளிய தமிழில் பைத்தான் (Introduction to Programming Python in Tamil) பகுதிநேர (Part-time) நேரடிப் பயிற்சி வகுப்பனை வரும் சனவரி 27ஆம் தேதி துவங்குகிறது. மேலும் விவரங்களுக்கு +1 437 432 9804 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம். பதிவு செய்ய எளிய தமிழில் பைத்தான்

தமிழ்மண் பதிப்பகத்தின் 1000 மின்னூல்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் அறிவிப்பு

தமிழ்மண் பதிப்பகம்   சென்னையில் உள்ள தமிழ்மண் பதிப்பகத்தார் 30 ஆண்டுகளாக, புழக்கத்தில் இல்லாத, அரிய பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், தமிழின மேன்மைக்கு வித்திட்ட சான்றோர் நூல்களையும், தேடி எடுத்து, பொருள் வழிப் பிரித்து, சீராக அச்சிட்டு வருகின்றனர். அவர்கள் வெளியிட்ட முக்கிய எழுத்தாளர்களின் முழுத் தொகுதிகள் குறிப்பிடத் தக்கவை. பாவாணர், சாமி சிதம்பரனார், நா.மு.வே நாட்டார், மயிலை.சீனி.வெங்கடசாமி, வெள்ளை வாரணர், இளங்குமரனார், திரு.வி.க, இராசமாணிக்கனார், சாமிநாத சர்மா, ஔவை துரைசாமி, முடியரசன், ந.சி.… Read More »