Tag Archive: சாப்ட்வேர் டெஸ்டிங்

‘பிழை’ப்பைத் தொடர்வோம்!

போன பதிவு பல கேள்விகளுடன் முடிந்திருந்தது. அந்தக் கேள்விகளுக்கும் எல்லாவற்றிற்கும் பதில் பார்த்து விடுவோமா? பிழை எண் (Bug ID): ஒவ்வொரு பிழைக்கும் ஒதுக்கப்படும் தானியங்கி எண். இந்த எண்ணைக் கொண்டு தான் பிழையை அடையாளம் கண்டுபிடிப்பார்கள். நாள், நேரம்: பிழை பதியப்படும் நாள், நேரம் – ஆகியன இங்கு குறிக்கப்படும். கண்டுபிடித்தவர் (Opened By):…
Read more

பிழை கண்டுபிடிப்பது – பிழைப்பே அது தான்!

இது பிழை(Bug)களைப் பற்றிப் பேச வேண்டிய நேரம். இப்போது வரை, டெஸ்ட் கேஸ்கள் எழுதுவது, உத்திகள் வகுத்து சோதிப்பது – ஆகியவற்றைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் கண்டுபிடிக்கும் பிழைகளை – எங்கே பதிவது? யாரிடம் சொல்வது? யார் அதைப் பார்ப்பார்கள்? யார் திருத்துவார்கள்? அவர்கள் திருத்தியது, நமக்கு எப்படித் தெரிய வரும்? அதன் பிறகு…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் -15 – வெள்ளைப் பெட்டி உத்திகள் – 3

இந்தப் பதிவில் நாம் பார்க்கவிருப்பது வழிச் சோதனை முறை தான்! 3) வழிச் சோதனை முறை (Path Coverage) ஒரு நிரலின் எல்லா வழிகளையும் சோதித்துப் பார்ப்பது தான் வழிச் சோதனை முறை ஆகும். நாம் இது வரை பார்த்த சோதனை முறைகளை எல்லாம் வைத்து சுழல் முறை  கடினத்தன்மை (‘Cyclomatic Complexity’)யைக் கண்டுபிடிக்கலாம்.  அதென்ன…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் -15 – வெள்ளைப் பெட்டி உத்திகள் -2

போன பதிவில் வெள்ளைப் பெட்டி என்றால் என்ன என்பது பற்றியும் அதன் உத்திகள் என்னென்ன என்பதையும் பார்த்தோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது அந்த உத்திகளைப் பற்றித் தெரிந்து கொள்வது தான்! போன பதிவில் என்னென்ன உத்திகளைப் பற்றிப் பேசினோம் என்று நினைவில் இருக்கிறதா? ஆம்! 1) வரிவரிச் சோதனை முறை (Statement Coverage) 2) கிளைவரிச்…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் – சென்னையில் 2 நாள் பயிற்சிப் பட்டறை

சாப்ட்வேர் டெஸ்டிங் என்றால் என்ன என்று தெரிய வேண்டுமா? சாப்ட்வேர் டெஸ்டிங் துறைக்குள் நுழைய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இதற்கான பயிற்சிக்கு நிறைய செலவும் ஆகும்! நேரமும் இல்லையே! என்று யோசிக்கிறீர்களா? கவலையை விடுங்கள்! இதற்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை சென்னையில் வரும் செப்டம்பர் 28, 29இல் நடைபெறவிருக்கிறது. ஐடி துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு பயிற்சி…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் – 14 – கருப்புப் பெட்டியும் வெள்ளைப் பெட்டியும்

வானூர்தியில் தான் கருப்புப் பெட்டி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதென்ன சாப்ட்வேர் டெஸ்டிங்கிலும் கருப்புப் பெட்டியா? என்று வியக்கிறீர்களா? வியக்க வேண்டாம். எளிமையானது தான்! பார்த்து விடலாமா? கருப்புப் பெட்டிச் சோதனை: வீட்டில் இருக்கும் மோடத்திற்கு (Modem) இணைய இணைப்புக் கொடுக்கிறீர்கள். ஆனால் அந்த மோடம் எப்படி உள்ளீட்டை வாங்குகிறது? எப்படி உங்களுக்கு இணைய வசதி கிடைக்கிறது…
Read more