[Tinkering] pulseaudio basic tuning for noiseless music in headphones with pavucontrol
ஹெட்செட்டில் ஒரே இரைச்சல் குறைப்பது எப்படி ? ஹெட்செட்டில் பாடல்கள் கேட்டு பல நாட்கள் ஆயிற்று. என்னுடைய லினக்ஸ் கணினியில் இசை இசைக்க துவங்கினேன். முழு ஒலியளவையும் வைக்க வில்லை ஆனால் பாடல் இரைச்சலுடனே இருந்தது. சரியென்று ஹெட்செட்டை கழற்றிவிட்டு பாடலை இயக்கினேன். அப்போது பாடல்கள் சரியாக ஒலியளவில் ஒலித்தது. ஹெட்செட்டில் ஏதேனும் குறை இருக்குமோ என்று அதை திறன்பேசியில் இணைத்து சோதித்தேன். அதிலும் சரிவரவே இசைத்தது. என்னடா புது கணினிக்கு வந்த சோதனை என்று ஒரு… Read More »