எளிய தமிழில் Electric Vehicles 22. மூன்று சக்கர மின்னூர்திகள்
மூன்று சக்கர மின்னூர்திகள் இரண்டு வகை. குறைந்தத் திறன் கொண்ட மின்-ரிக்ஷாக்கள் (E-Rickshaw) ஈய அமில மின்கலம் வைத்து வருகின்றன. இவற்றைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம். ஈய அமில மின்கலத்தைவிட லித்தியம் அயனி மின்கலம் அதிக ஆற்றல் கொண்டது. ஆகவே எடை குறைவு. துரிதமாக மின்னேற்றம் செய்யவும் முடியும். ஆனால் விலை அதிகம். இங்கு…
Read more