Scilab அறிமுகம்
Scilab ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும், அது பயனருக்கு தோதான எண் மற்றும் கணித package ஆகும். அது பல அறிவியல் பொறியியல் பாடங்களிலும் பயனாகிறது. Windows, Linux மற்றும் Mac OS/X போன்ற பல இயங்கு தளங்களுக்கும் கிடைக்கிறது. Scilabன் உச்சரிப்பு “Sci” Scientific போலவும் “Lab” Laboratory போலவும் இருக்க வேண்டும்….
Read more