Tag Archive: 1AukVoR2Foc

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2023-05-28

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: தங்க ஐய்யனார், KanchiLUG மோகன் ராமன், Ilugc பரமேஷ்வர் அருணாச்சலம், KanchiLUG குறிச்சொற்கள்: #WeeklyNews #TamilLinuxCommunity #Linux