Big O குறியீடு – அறிமுகம்
ஒரு வழிமுறையைச் (algorithm) செயல்படுத்தும்போது, O(N), O(log N) போன்ற தொடர்களைக் கேள்விப்பட்டிருப்போம். இவற்றின் பொருளென்ன, அதன் முக்கியத்துவமென்ன என்பதைப்பற்றி இப்பதிவில் அறிந்துகொள்ள முயல்வோம். ஒரு வழிமுறையின் பேரளவாக்கத்தன்மை (scalability) இக்குறியீட்டால் அளவிடப்படுகிறது. வழிமுறைக்குக் கொடுக்கப்படும் உள்ளீட்டின் அளவு வேறுபடும்போது, அதன் வெளியீட்டிற்கு, எவ்வளவு அதிக உழைப்பு தேவைப்படுகிறது என்பதையே இக்குறியீடு உணர்த்துகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு…
Read more