Tag Archive: aM_KhuZIxrU

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2023-07-02

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் வாராந்திர கூட்டத்தில் பங்குபெற்ற நண்பர்கள். இணைப்புகள்: twitter.com/BlenderArtists?t=kffFJYz1VDKkENkUF5OW8w&s=09 குறிச்சொற்கள்: #WeeklyNews #TamilLinuxCommunity #Linux