Tag Archives: app

நம் அனைவருக்கும் பரிச்சயமான jitsi இன் ஆண்ட்ராய்டு செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 5

கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக, அவ்வப்போது பார்த்து வருகிறோம். நம் கணியம் நடத்தக்கூடிய, இணைய வழி நிகழ்வுகளை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். பெரும்பாலும், நாம் jitsi எனும் ஒளி உரையாடல் கருவியை தான் பயன்படுத்துகிறோம். இந்த jitsi தளமானது, முழுக்க முழுக்க கட்டற்றதாகும். இதற்காக, நீங்கள் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியது இல்லை. லினக்ஸ் பயனர்களுக்கும், இன்ன பிற கணினி பயனர்களுக்கும் சிறந்த ஒரு தேர்வாக இது அமையும்! என்பதில் சந்தேகம் இல்லை. காரணம், இங்கு நீங்கள் எவ்வித… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 04-07-2021 – மாலை 4 மணி – இன்று – React Native – ஓர் அறிமுகம்

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. React Native – ஓர் அறிமுகம் React Native என்பது மிக எளிதாக மொபைல் செயலிகளை உருவாக்க உதவும் ஒரு Javascript Framework. இது பற்றிய ஒரு அறிமுகத்தை இன்று… Read More »