Tag Archives: C porgramming

C மொழிக்கு ஒரு சிறிய அறிமுகம் | எளிய தமிழில் சி பகுதி-1

அனைத்து கணினி நிரலாக்க மொழிகளுக்கும் “தாய்” என அறியப்படும் கணினி மொழிதான் C. அடிப்படையில் கணினியும் இன்று பிறந்த குழந்தையும் ஒன்றுதான், கணினிக்கு நாம்தான் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதுதான் “அ” , இதுதான் “ஆ”  , இதுதான் அகர எழுத்துக்கள், இதுதான் இலக்கணம், இதுதான் இலக்கியம், இப்படித்தான் நடக்க வேண்டும்! இப்படித்தான் பேச வேண்டும்! இத்தனை மணிக்கு அலாரம் வைக்க வேண்டும் !என்றெல்லாம் ஒவ்வொன்றையும், நாம் தான் சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், இவை அனைத்தையும்… Read More »

எளிய தமிழில் C | புதிய தொடர் அறிமுகம்

நமது கணியம் இணையதளத்தில், பெரும்பாலான பிரபலமான நிரலாக்க மொழிகள்(programming languages) குறித்து தொடர்கள் வெளிவந்து, பின்பு புத்தகங்களாக கூட பதிப்பிக்கப்பட்டு இருக்கின்றன. Html,css, javascript,ruby எனப்  பல்வேறுபட்ட மொழிகள் குறித்தும், தொடர்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், கணினி நிரலாக்கம் என்று படிக்க செல்லும் ஒவ்வொரு மாணவருக்கு,ம் தொடக்கப்படியாக அமைவது “சி” எனப்படும் தொடக்க கணினி மொழிதான். உண்மையில், அனைத்து மொழிகளுக்கும் தலைமகனாகவும் இன்றும் “சி” விளங்குகிறது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமான சி பிளஸ் பிளஸ்(C++) குறித்தும் படித்திருப்பீர்கள்,… Read More »

எளிய செய்முறையில் C – பாகம் 6

வரிசை (அ) அணி (Array) : சென்ற இதழில் Array பற்றிய பொதுவான தகவல்களை பார்த்தோம். அவற்றில் பல பரிமாண அணியை பற்றி இந்த இதழில் காண்போம். பல பரிமாண அணி (multi dimensional array) இரண்டுக்கு மேலான பரிமாணத்தை உடைய அணிகள் இந்த வகையை சார்ந்தது. எ.கா. int array[10][10][10];   எடுத்துக்காட்டாக – C Program: #include<stdio.h> int main() { int elements[2][2][2]; int i,j,k; for(i=0;i<2;i++) for(j=0;j<2;j++) for(k=0;k<2;k++) { printf(“Enter… Read More »