Tag Archive: foss internship

கட்டற்ற internship(பயிற்சி) நிகழ்வுகள் | பகுதி 1

கட்டற்று இன்டர்ன்ஷிப் ( பயிற்சி) நிகழ்வுகள் குறித்து, itsfoss இணையதளத்தில் திரு.அபிஷேக் பிரகாஷ் அவர்கள் எழுதிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. அடிப்படையில் நானும் ஒரு கல்லூரி மாணவன் தான்.சரி, என்னை போன்ற மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த கட்டுரை இருக்கும் என்பதால்! அந்த தகவல்களை கணியத்தில் எழுதலாமா? என பொறுப்பாசிரியரிடம் கேட்டிருந்தேன். அதற்கு பொறுப்பாசிரியர் இன்…
Read more