வாராந்திர கூட்டம் 30-01-2022 (weekly meet 30-01-2022) | Tamil
கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் தமிழையும், கட்டற்ற மென்பொருளையும் நேசிக்கும் பல கட்டற்ற மென்பொருள் குழுமங்களும், அதனை சார்ந்த பல தன்னார்வலர்களும் இணைந்து கட்டற்ற மென்பொருட்களை ஒரே தளத்தில் தமிழில் கற்றுத் தெரிந்து கொள்ள தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கூட்டு யூடியூப் தளமே “Tamil Linux Community”(தமிழ் லினக்ஸ் கம்யூனிட்டி). Tags:…
Read more