Tag Archives: gradients

எளிய தமிழில் CSS – 12 – CSS3 – Border Radius – Gradients

Border Radius CSS-ல் உள்ள border எனும் பண்பு நமது content-ஐ சுற்றி ஒரு border-ஐ உருவாக்கும். CSS3-ல் உள்ள border-radius எனும் பண்பு அவ்வாறு உருவாக்கப்பட்ட border-ன் நான்கு முனைகளையும் கூரியதாக இல்லாமல், ஓர் அழகிய வளைவாக மாற்றும். இந்தப் பண்பின் மதிப்பினை 25px, 50px, 100px எனக் கொடுத்து அந்த வளைவு எவ்வாறெல்லாம் மதிப்பிற்கு ஏற்ப மாறுகிறது என்பதை கவனிக்கவும். அதற்கு பின்வருமாறு ஒரு heading-ஐ program-ல் உருவாக்கிவிட்டு பின்னர் அதற்கான style section-ல்… Read More »