Tag Archive: IjWS7d0WBCg

வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-01-08

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். Thanga Ayyanar’s News – arxiv.org/abs/2310.20360 – Mathematical introduction to deep learning – standardebooks.org/ – gutenberg ebooks which is formated,…
Read more