Advanced MySQL – Joins
JOIN இரண்டு வெவ்வேறு table- ல் இருக்கும் ஒரு பொதுவான column- ஐப் பயன்படுத்தி அவற்றை இணைத்து , அதன்பின் இரண்டிலிருந்தும் தகவல்களைப் பெறுவதற்கு JOIN பயன்படுகிறது . இதனை Inner Join, Outer Join, Cross Join என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம் . Outer Join- ஐ left outer,…
Read more