PHP தமிழில் – நூல் அறிமுகம் & பொருளடக்கம்
கணியம் வாசகர்களுக்கு இனிய வணக்கம் இன்று முதல் PHP என்ற சிறந்த கணினி மொழியை, கணியம் மூலம் எளிமையான தமிழில் கற்று மகிழலாம். இந்த அரும் பணியை செய்ய முன்வைத்துள்ள ஆர்.கதிர்வேல் (linuxkathirvel.info@gmail.com) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். Techotopia வழங்கும் PHP Essentials என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு தான், கணியத்தில் PHP தமிழில் என்று தொடராக வரப்போகிறது. அதன் பொருளடக்கம் கீழே உள்ளது. முதல் பகுதி இன்று வெளிவரும். படித்து பகரிந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கமெண்ட் மூலம் எங்களுக்கும், தொடரின்… Read More »