Tag Archives: iot

IOT கருவிகள் – அறிமுகம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 19

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், ஏற்கனவே ஹோம் அசிஸ்டன்ட்(home assistant io )எனும் செயற்கை நுண்ணறிவு செயலி குறித்து பார்த்திருந்தோம். மேலும், அதன் மூலமாக வழங்கப்படக்கூடிய இணையத்தோடு இணைந்து கருவி தொழில்நுட்பம்(internet of things) குறித்தும் பார்த்து இருந்தோம். அந்தக் கட்டுரையில் ஐஓடி(IOT)  குறித்து நான் தெரிவித்திருந்தேன். ஆங்கிலத்தில் இதன் முழு விரிவாக்கமானது இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் என அறியப்படுகிறது. அதாவது இணையத்தோடு இணைந்த கருவிகள் என்று தமிழில் பொருள் படும். சரி! அது தொடர்பாக விரிவாக பார்ப்பதற்கு… Read More »

தானியங்கி வீட்டு வசதிகளை இலவசமாக பெறலாம்! | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 16

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல தானியங்கி கருவிகள் குறித்தும், சென்சார்கள் குறித்தும், டையோடுகள் குறித்தும், இன்ன பிற எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்தும் கடந்த 15 கட்டுரைகளில் விவாதித்து இருக்கிறோம். இன்றைக்கு நான் உங்கள் மத்தியில் குறிப்பிட இருப்பது எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து அல்ல! மாறாக, எலக்ட்ரானிக்ஸ் துறையின் அபரிவிதமான வளர்ச்சியால் இன்றைக்கு இணையத்தின் மூலம் இயங்கும் கருவிகள்(IOT), தானியங்கி வீட்டு வசதி சாதனங்கள்(Home automation devices)ஆகியவை எளிய வகையில் கிடைக்கின்றன. கூகுள் நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனத்தின்… Read More »

பொருட்களுக்கான இணையம் (The Internet of Things(IoT))

commons.wikimedia.org/wiki/File:Internet_of_things_signed_by_the_author.jpg     நாம் இதுவரை மனிதர்கள் பயன்படுத்திடும் இணையப்பக்கங்களை பார்த்திருக்கின்றோம். அது என்ன பொருட்களுக்கான இணையம்(The Internet of Things(IoT))? என அறிந்துகொள்ள அனைவரும் அவாவுறுவது இயல்பாகும். அதாவது ஒவ்வொரு பொருளிற்கும் அல்லது புத்திசாலியான பொருட்களுக்கிடையே தரவுகளை பரிமாறிகொள்வதையே பொருட்களுக்கான இணையம்(IoT) என அழைக்கப்படுகின்றது. உணர்விகள் ,மின்னனு பொருட்கள், மென்பொருட்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து சாதனங்களானது தங்களுக்கிடையே தரவுகளை பரிமாறி கொள்ளுதல், ஆய்வுசெய்தல் ஆகிய பணிகளை பயன்படுத்தி திட்டமிடுதல், நிருவகித்தல், முடிவெடுத்தல் ஆகிய செயல்களை இந்த பொருட்களுக்கான… Read More »